பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




அவர்கள் நூல்களே விடுத்து அவற்றின் ஆசிரியர்களைப்பற்றி யாராய்தல் குருட்டுத்தனமன்ருே? -




ஆகவே, இனியேனும் கம்மவர்கள் யாவரும் நூலாராய்ச்சி செய்யு மிடத்து அவற்றின் ஆசிரியர்களது இயல்புகளே கோக்கி மனத்திரிதலின்றிப் பொருமைக்கிடங்கொடாது, குறைகளை இன்சொற்களான் மெல்லெனக் கூறி, கயங்களைப்பெரிதும் எடுத்து வியத்துரைத்து அவ்வத்தாலாசிரியர் வளிடத்தில் ஊக்கமெழுப்பி அநுதாபங் காட்டி ஒழுகுவாராக.




X. வறுமையும் தமிழ்ப் புலமையும் முற்காலத்தே செந்தமிழ்ப் புலமை மக்களிடத்தே மிகுந்திருந்ததென் அறம், இக்காலத்தே அது காளாவட்டத்திற் குறைந்துபோகின்றதென்றும் பலர் கூறுகின்றனர். இக்கூற்று உண்மைதானேவென்று ஆராயப்புகுந்தால் இதன் கட்கொள்கைகள் வேறுபடும். செந்தமிழ்க் கல்வியும் புலமையும் வர வர மிகுந்துகொண்டேயிருத்தல் கண்கூடாகவும் பலர் மேற்கூறியவாறு உாைத்தற்குத் தக்க காரணங்கள் புலப்படவில்லையென்றும், ஆங்கிலவா சாட்சியின் பெருகலனுகிய அச்சியங்கிரத்தினுதவியால் தமிழ் நூல்களுட் சிறந்தனவெல்லாம் வெளிப்பட்லேவுகின்றனவாதலின் யாவரும் அவற்றைப் படித்துணாத்தக்க கிலையிலிருக்கின்றனரென்றும் அவ்வாறே பலரும் அங் கனம் வெளிப்பட்ட நூல்களைப் படித்துக் கல்விமான்களா யிருக்கின்றன சென்றுங் கூறுவர் ஒரு சாாார். தமிழ் நூற்பயிற்சி முன்னேயிலும் இப் போது அதிகமாயிருக்கின்றதெனிலும், ஆழ்ந்த கல்வியும் திசம்பிய புலமை யும் வாய்ந்த தன் மக்கள் தொகைமிகக் குறைவேயென்றும் அக்குறைவிற் குக் காரணங்கள் பலவென்றுங் கூறுவர் மற்ருெரு சாாார். இவ்விருசாாார் கூற்றையுஞ் சீர்தாக்கி ஆராயுமிடத்து இருகூற்றினிடத்தும் உண்மையுள தென்பது புலம்ை. -




- மற்று முற்காலத்துத் தமிழ்ப் புலமை சான்ருேர் மிக்கிருந்தமைக்குக் காரணங்கள் பலவாம். அக்காலத்தில் அரசபாஷையுக்தமிழே அரசருக் தமிழ்வல்லரே; ஆகவே தமிழ்வாணர் அாசர்களால் ஆதரிக்கப்பட்டுச் செல் வமும் புகழுமடைந்து சிறந்தனர். அக்காலத்தில் காட்டின்கண் செல்வப் பெருக்குச் குறைந்திருக்கமையானும், காடு முதலியன கடந்து சேறல் அரிதா யிருந்தம்ைபாலும், நிலங்களின் விளைகலன் குன்றியிருந்தமையாலும், பொருட் செல்வமக்னத்தும் வல்லாளராகிய அரசரிடத்தேயே பொருவழித் தொக்கிருந்தமையானும் புலவர்களாவார் அாசாை சாடிச் சென்று அவ் வாசாது அமயம் கோக்கியிருந்து, அது தேர்ந்துழி மன்னனைப் புகழ்ந்து பல்வகைப் பொருள்களொடு யானே முதலியன பரிசுபெற்றும், அரசன் பரி சில் நீட்டித்தவழி வெகுண்டு வேற் றரசரிடஞ் சென்று பரிசுபெற்றும்,