பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக் கூடுகொ ளின் னியங் கறங்க - - வாடலுமொல் லார்தம் பாடலு மறந்தே." (க.எ) - ள்ன. வல்விலேர்ரியையும் ഖ് பர்னர் பாடியவற்ருன் வலியுறுமாறு காண்க... இற்றை நாளிலும் ஆராய்ச்சிகிகழ்த்தியவ்ழிச் சிற்சில விடங்களில் கன்னில் யிலுள்ள சிலர் தமது மூதாதைய்ர் மிக்க கீர்த்தி வாய்ந்த தமிழ்ப். புலவசாயி 'னமைபற்றிப் பரிசு கொடுக்கப்பெற்ற கிராமங்க்ளே தாங்களிப்போது அது பவித்து வருவனவென்றும், தாங்கள் கிலத்தின் பயிர்த்தொழின் முதலிய வற்றிற் கவனஞ்செலுத்த வேண்டியிருந்தமையின் தங்கள் பரம்பரைத் தொழிலாகிய தமிழ் காற்பயிற்சி செய்து அதன்கட் புலமை நடாத்துதல் கின்றுபட்டதென்றும் கூறித் தமது முந்தையோர் புகழில் தாமுங்களித்து அவ்வளவில் அமைவாாகின்றனர். . . . . . .




முற்காலத்தில் தமிழ்ப்புலவர் இரசரிடத்துள்ள செல்வத்தைத் தமது எய்ப்பினில் வைப்புச் செல்வமாகவும் அவரது வறுமையைத் தமது வறுமை யாக வும் கருதியொழுகினர். இது புறநானூற்றிற் பெரும்பதுமஞர் பாட் டாலும் வலியுறவது காண்க. இக் காலத்திலோ செல்வம் ஒருவழித் தொக்கிாாது யாண்டும் பாவி நிலவுதலின் அதனைப் போற்றுதற்கட் சிலரும் தமிழ்ப்புலமைத் தொழிலான் வரத்தக்க ஊதியத்தினும் பிறதொழில்களான் ஊதியம் அதிகமென் றுணர்ந்து தமிழ்க் கல்வியைக் கைவிட்டு வேற்றத் தொழின் முயற்சியிற் சிலருமாகப் பிரிந்துழைத்தலின், தமிழ்க்கல்வி குறை அத் தலைப்பட்டது. முற்காலத்தில் தமிழ்ப் புலமைக்குச் சிறந்ததோர் கருவியாயிருந்த வறுமை இக்காலத்தில் தமிழ்ப்புலமைக்குப் பெருங் கேடாய்ப் பொருந்தியதர்தோ! இன்னுஞ் சின்னுளில், உள்ள தமிழ்ப்புலவர் களது வறுமையும்.இன்னே களையப்படாதொழியின், அஃது அருந்தமிழ்ப் புலமை. பெலும் ஆாமிழ்தில் வீழ்த்து அதன் ஈஞ்சமாக்கி விடுங்காண் புல மையே பின்மையாய்விடும். ஆதலின் அறிவுடையாள்ர்காள்! தமிழ்ப்புலமை மாட்சியுறச் செய்ம்மின் தமிழாய்ப் பிறந்த விேச் ஒவ்வொருவருஞ் சிறி தேனும், பாஷாபிமான முடையசாய்த் தமிழ்ப்புலமை யொழிந்து படாது அதனைப் போற்றுவிாாக. - -> - - -




நாருத்தகடேபோ னன் மலர் மேற்பொற் பாவாய்




ருேய் கிலத்து விளியரோ-வ்ேருய




புன்மக்கள் பக்கம் புகுவுர்ய்.ே ப்ொன்போலு -




நன்மக்கள் ப்க்கர் துறந்து.' க.அ) என்ற புலம்பிய தமிழ்ப்புலவ்ர்வாய்மொழியைச் சிறித் செவியிலேற்பீர் அறிவான் மிக்கீர்! 会 - -