பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [@Tಣ-T&




இப்பொழுது தமிழை நீக்கி அதனிடத்து வடமொழியை வைத்துப் பயிற்று விக்கத் தொடங்கு மிடத்துப் பிராமண ராயினர்க்கு விசேஷமான அது கலமும், ஏனையோர்க்கு விசேஷ பிரதி கூலமும் விளையுமென்க. இக்காட்டுப் பிராமணர்தமது வீட்டிற் பேசுவது தமிழே யாயினும், அதன்கண்ணே வடி சொற்கள் அதிகமாகக் கலக்தே பேசுவாாாயினர்; சமஸ்கிருதோச்சாாணம் நாடோறும் அவரது. காவிற்பயிலுதலின் அஃது அவர்க்குப் புதுமையன்று. ஆகவே அவர்கள் வெகு சுலபமாக சமஸ்கிருத பாஷாப்பியாசஞ் செய்து விடுவர். மற்றத் தமிழர்களோ வம்ச பரம்பரையாகத் தமிழே பேசுவதன. அம், வடசொற்களை யதிகமாகத் தம் பேச்சில்வழங்காமையாலும், வழங்கி, லும் அவற்றைத் திரித்துத் தமிழாக்கி வழங்குவாதலாலும், அவர்கள் வட மொழி யுச்சாாணத்திற்குப் புதியாாதலாலும், சம்ஸ்கிருத பாஷையைப் பயில் வழிப்பெரிதும் இடர்ப்படுவர். ஆகவே, இப்புதிய வேற்பாடுயாவர்க்கு மொப்ப அநுகூலமாகாது. ஒரு திறத்தார்க்கு அதுகூலமும் மறுதிறத் த்ார்க்குப் பிரதி கூலமுமாகவே முடிதல் கண்கூடாகத்தெரிந்த விஷயம். எனவே, தென்மொழி நீக்கமும், வடமொழி யாக்கமும், பகூபாதகமாக, முடிகின்றமை காண்க. . . . - - - - -, .




இஃதன்றியும், தென்னிந்தியாவின் rேமகரத்தைக் கருதினற் சுதேச பாஷைகள் நிலைநிறுத்தப்படல் வேண்டும். தென்னிந்தியாவிலுள்ளோர். இது காறும் ஆத்மசம்பந்தமான நூல்களிலேயே பொழுதுபோக்கினர். இதற்கு வடமொழி பேருதவிபுரிந்தது. இனிமேலாதல் அவர்கள். நாட்டினியல்புணர் ந்து லோக சம்பந்தமான நூல்களிற் காலங்கழித்துப் பல சாதியார் முன் லும் உயரவேண்டாமோ? இவ்வுயர்ச்சிக்குச் சுதேச பாஷைகளே பேருதவி புரியத்தக்கன. இது கருதியாதல் சுதேச பாஷைகள் சர்வகலாசாலையாரால், ઠોર્ટઝ நிறுத்தப்படுவனவாக -




இனித்தாம் நாடொறும் பேசிப்பயி லுறு உம் சொந்த பாஷையைக் கற்றத் தேர்தலினும் தாம் பயிலாத வடமொழியாகிய பிறபாஷைகளைக் கற்றுத் தேர்தல் மிக நலமுடைத்தென்று கருதாகின்றனர் சிலர்: அவர் கள் அங்ானங் கருதுதற்குற்ற காரணம் முன்னது எளிதின் முடிவதும் பின்னது அரிதின் முடிவதுமாய் நிற்றலின், முன்னதன் கண் ஏற்படும் மனப் பயிற்சியினும் பின்னதன்கண் எற்படும் மனப்புயிற்சி மிகவும் அதிக மாகிப் பயின்ற மாணவர் உள்ளங்களை விரித்து மலர்த்தி வியாபகமாக்கு கின்றது என்பதாம்.




இன்ாைத தருக்கவன்மையைச் சிறிது ஆராய்வாம். முதற்கண், சொந்தபாஷைப் பயிற்சி யெளிதின் முடிவது என்பது அதிகமனம் தமிழ் மொழி சொந்த பாஷையாமர்தலின், தமிழ்ப்பயிற்சி சொந்த பாஷைப், பயிற்சி. என்பது உபாயம். எனவே யிவற்றினின்றும் போகருத்துணிவு




، د -ش ش 2} معه " ه" س -.... ، ، ، *#"Major Premise.”