பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) த மி ழ் வி யா சங்க ள் - 531.




டேயாம். ஆகவே தமிழின் ஒரு சுதேசபாஷையெனக் கருதி விதிகள் வகுத் தல் பிழையெனத் தெருண்டு அதற்குத் தகவொழுகுவாாாசு.




இவ்விசாாணே சபையார் எல்லு செட்டிலக்கை யேகலக்கை' யென்ற பழமொழியின் படியும் சொக்கனுக்குச் சட்டியளவு என்ற பழமொழியின் வடியும், இந்தியாவின் கனுள்ள சர்வகலாசாலைக ளனைத்தையும் চত անջ. யின வாக்க வெண்ணங் கொண்டுவிதிகள் வகுத்த பான்மையாவரும் மேற் கொள்ளுத் தரத்ததன்று. அவ்வம் மாகாணத் தினியல்புக்குத் தக்கவாறு சிற்சில வேறு பாடுகளு மிருத்தல் இன்றியமையாத தென்றவுண்மை உளநூற். புலமை சான்ருர் யாவர்க்கு மொப்பமுடிந்ததே. ஆகவும் இவ்வுண்மையி, னின்ற்ம் மேற்குறித்த சபையார் விலகிச் சென்றமை வியக்கத் தக்கதே.




மேற்குறித்த வேறுபாடுகளுள் மிகவும் வேண்டற்பால்து சுதேச பாண்ஷகளை வலியுறுத்துவதே யாம். அஃதாவது தமிழ், தெலுங்கர்திய தென்னுட்டுப் பாஷைகளைச் சென்னைச் சர்வ கலாசாலைப் பரீசைடிகளினின் அறும் நீக்காது போற்றுதலாம். வடக்கேயுள்ள சுதேச பாவுைகளெல்லாம் சமஸ்கிருதத்தின் பிராகிருதங்களாய் அதனேடியைபு பட்டிருத்தலின்; அவற் றை யற வொழிக்கு மிடத்து வங்காள முதலிய வடநாட்டினர் இடர்ப் பாடு கள்ளுராயினர். இதுபற்றி யன்றே தென்னுட்டுப் பாஷைகளி னியல் புணராத நீதிபதி குருதாச பானர்ஜி யவர்களும் சுதேசபாஷை நீக்கத்திற்கு ஒமென விணங்குவா ராயினர். மற்றுத் தென்னுட்டுப் பிரதிநிதிகளாயிருந்: தோரும் அவ்வமயத்து வாய் வாளாமை மே ற்கொண்டிருந்து விட்டனர் போலும். - • . .t தமிழ்மொழி சம்ஸ்கிருதத்தி னின்றும்வேறுபட்ட பாஷ்ையாமென் பது, தென்மொழி, வடமொழி யென்னும் அவற்றின் பெயர் வழக்கிளுனே வலியுறுமாறு காண்க. எப்பொழுது தமிழ்மொழி சமஸ்கிருதத்தி னின் iறும் வேறுபட்டதா கின்றதோ: அப்பொழுதே தெலுங்கு, கன்னடம், ம்லையாளமாகிய தமிழின் வழி மொழிகளும் வேறுபட்டனவா மென்பது கிண்ணம். காலாக் தாத்தில் இத்தென்னிந்திய பாஷைகள் சிற்சில, வட சொற்களை மேற் கொண்டதல்ை இவையனைத்தும். வடமொழியின் வழி மொழிகளாகமாட்டா வென்பது யாவரு முணர்ந்த விஷயம். வளர்மொழி. க்ள் சாடோறும் புதியபுதிய் சொற்களைப் பிறமொழிகளி னின்றும் மேற். ன்ேட்லியல்பே. தமிழ்மொழியின் கண்ண்ே ப்ல திசைச் சொற்களும் வந்து வழங்குதல் காரணமாக அவ்வத்திசை மொழிகளின் பாகதமெனத் தமிழ் iெrழியைக் கர்வர்ருமுளசோ?




இனித் தென்னிந்தியப்ாவுைக்ேகத்தால் விள்யுத் திங்குகளே அவி - விந்தேன். இக்கால்திற்கின்சால்களில் தென்குட்டுப் பால்வுகள் பேயில் வீடுத்ரீன் ப்ேபதின் வல்மொழி பயில்வர் தொகை மிக்க்குவிறிலே, இதஞ்றிைய வேண்டுவது தென்னுட்டுப் பாவுைகளி னின்றியமையாமை.




r 66