பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்




சுதேச பாஷைகளைக்காட்டிலும்; வங்காளத்தினும் பம்பாயிலுமுள்ள சுதேச பாஷைகள் வெகு விரைவாக முதிர்ச்சியடைந்து நூற்செல்வ வாய்ப்புடை யனவாய்ப் பொலிகல் இவ்வுண்மையை வலியுறுத்து மென்றங் கூறப்படுவன வாம். இக்காணங்களின் உண்மையை யாராயுமிடத்துக் கமிழொன்றனேயே யுதாரணமெடுத்து வாதிப்போம். - - -




. முதற்கண் சமிழையுண்ணுட்டுச் சுதேச மொழிகளுட்படுத்ததே பெரும்பிழை. வடநாட்டுச் சுதேச பாஷைகட்குச் சம்ஸ்கிருதம் உயர் தனிச் செம்மொழியாதல் போலத் தென்னுட்டுச் சுதேச பாஷைகட்குத் தமிழே. உயர்தனிச் செம்மொழியாகுமாறுணர்ந்து, இதனையும் உயிர்வகுப்பிற் படுத்த, லன்றி, இழிவகுப்பின் பாற்படுத்தமை கேரிதன்று. -




'பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோ ரெல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபேர்ற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின் மலையா ள் முந்துளுவு முன்னுதரத் துதித்தெழுந்தே யொன்ற பல வாயிடினு மாரியம்போ அலகவழக் கழித்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியக்து செயன் மறந்து வாழ்த்துதுமே" (உங்) என்ருர் காலஞ்சென்ற திருவனந்தைச் சுந்தாம் பிள்ளையவர்களும். இக்கருத் துக் காலஞ்சென்ற, தி மி. சேஷகிரி சாஸ்திரியானவர்கட்குமுடன் பாடாதல் அவரது ஆந்தரசப்ததத்துவநூலினல் தெற்றென விளங்கும். மேலும் சம்ஸ் கிருதத்தை மட்டிற்படித்துப் பண்டைகாலத்து ஆரியாத ஆசாரங்க்ளுங் கருத் துக்களும் உணர்தல் மட்டும் போதுமா? த்மிழின் கண்னும் வடமொழியி லும் அதிகமில்லையாயினும், அதற்கிணையாகவாதல் மற்செல்வ வாய்ப்புண் டென்பது தேற்றம். வடமொழி தென்மொழியென இவ்விரண்டும் ஒரு நிகரனவாகவே பாவிக்கப்பட்டு வந்திருப்ப, இப்போது மட்டில் ஒன்றை யுயர்த்தும் மற்முென்றைத் தாழ்த்து முரைத்தல் சாலாதென்க. இனிச் சிறப்புடைய தனிச் செந்தமிழ் நூல்களை மர்ணுக்காயிஞர் இப்போழ்தேற் படும் விதியிற்படியாது போவான்றே இக்கஷ்டம் எவ்வாறு ஈடு செய்யப்படு மோ? அறிகிலேம்.கிற்க.




சமஸ்கிருதத்திற்கு இணையாக் வேறெந்த இத்தியபாஷையும் எடுத் துக் கூறுந்தரத்ததன்றென்றல் துணிந்து கூறுதலாம். எமது தமிழ்மொழியும் அதற்கு எவ்வாற்ருனும் சமமான தேயன்றித் தாழ்ந்ததன்று. இது வ்டி மொழிக்கட்லும் தென்மொழிக் கடலும் கில்கண்டுணர்ந்த சிவஞான. முனிவர்க்கு முடன் பள்ட்ென்க. "இருமெர்ழியுகிகளென்று. 'மிதந்ஜன் முளதேயோ?” என்று அம்முனிவர் பிாரின் முழ்ங்கிய முழக்கத்தினைச் சற்றே செவியிலேற்பீர், அறிவான்மிக்கிர்!




எமது பைந்தமிழும் ஒர் உயர்தனிச் செம்மொழியாமத்லின் இான் டாவதாகவும். மூன்ருவதாகவும் கூறிய கார்ணங்கள்"ஸ்மிக்கும் உடன்பர்