பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 வி. கோ. சூரியகாராயண சல்தியாயத்திய ] يتيnsistفاس




இவையனைத்தையும் உய்த்துணர்ந்த இந்திய துரைத்தனத்தார் உடனே காலக்தாழ்த்தலின்றி எமது சென்னத் துரைத்தனத்தாரிடத்திற்குத் தந்தியனுப்பிச் சென்னைச் சர்வகலாசாலையாாது அபிப்பிராயம் இவ்விஷயத் தின் கண் எவ்வாறுளது என்று விசாரிப்பாாாயினர். அவ்வாறே சென்னைச் சர்வகலாசாலை யாரும் கூட்டங்கூடி இவ்விஷயத்தைக் குறித்து ஆராய்ந்தனர். அவ்வாராய்ச்சியின் முடிவாகவும் கடவுளின் அருளாவும் சுதேச பாஷைக ளின் அதிர்ஷ்டமாகவும் இவைகயனேத்தும் சர்வகலாசாலைப் பாடங்களி னின்று நீக்கப் படாது போற்றிக்கொள்ளப்படவே வேண்டும் என்ற தீர் மான்மாயிற்று. இது சென்னேத் துரைத்தனத்தார் மூலமாக இந்திய துரைத்தனத்தார்க்கு அறிவிக்கப் படுவதாயிற்று. -




இனி இந்திய துாைத்தனத்தாாவர்கள் உண்மையை உய்த்துணர்ந்து, சென்னைச் சர்வ கலாசாலையார் விரும்பியவாறே அவர்களது இஷ்டத்தை முடித்தருளுவார் என்று நம்புகின்ருேம். அவ்வாறு முடித்தலே ஏற் புடைத்தாம்; அற்றன்றிப் பிறிதுபட கடத்தல் சால்புடைத்தன்று. இத னேப் பேரறிவாளராகிய இந்திய துரைத்தனத்தார் அறியாமற் போகாரென் பது திண்ணம். ஆகவே சுதேசபாஷைநீக்கம்போய்ச் சுதேச பாஷைகளுக்கு ஆக்கம் பிறந்ததென்றே நம்பித் தமிழ்ப் பெருந்தெய்வத்தை வாழ்த்தி இறைவற்குத் தெள்ளேணங் கொட்டுவேமாக,




XVII. தமிழ்ப் பாடசாலைகள்




கிராமங்தோறும் தமிழ்ப் பாடசாலைகள் தொன்றதொட்டு கடந்து வருகின்றன. கிராமச்சிருர்கள் இவற்றிற் கல்விகற்று வருகின்றனர். இவற் றின் சரித்திரத்தை ஆராயுங்கால் ஐம்பது வருடங்கட்கு முன்னர் இப் பாடசாலைகளில் தமிழ் கன்கு பயிற்று விக்கப்பட்ட தென்பதும் தற்காலத் தில் அத்துணை பயிற்று விக்கப்படவில்லை யென்பதும் எவரும் அறிந்த விஷ்ய்மே. இதன் காரணம் யாது? தற்காலத்துத் தமிழ் பாடசாலைகளில் வாத்திம்ைத்தொழில் கடத்துவோர் பெரும் பான்மையும் தமிழறிவு அட் பங்காணுதவரே. ஆங்கிலேய பாடசலைகளிற் சில்லாண்கேற்று ஆங்கிலேய மாயினும் தமிழாயினும் சீர் பெறக்கல்லாமல் உதாவுலி ஒழித்தம் பொருட் டுத் திரிபவரே சிறுவர்களுக்குப் போதிக்க வருபவராவர். இவர்கட்கு இலக் sಿತ இலக்கிய வறிவு குனியம். சட்டியிலுண்டானுலன்ருே அகப்பையில் வரும்: பண்டமில்லாத வாசிரியரிடங் கற்கும் மாணவர் எங்ஙனம் பயன் பெறுவர்? அன்றியும் ஆங்கிலம் அரச பாஷையான தல்ை முதன்மை பெற்றிதம் எட்டு ஆலமரம்பேர்ல் தழைத்து விழுதுவிட்டு வலிமையுற்ற விளங்கிவரும் இக்காலத்தில் சிறர் தமிழ்ப் பாடசால்களில் தங்கும் காலம் சிறிதேயாம்.அன்னர் ஐக்தி வயதாகு முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்கு