பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) தமிழ் வியா சங்க ள் - - 525




கின்றனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண் பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குண வாகின்றனர். உலகவறிவும் ஆயுள் விருத்தியும் குன்றிய இவர்களுடைய சந்ததியின் கிலேயை கினைப்பிற் பரிதாபமே. மேலும் தமிழ் பயிற்றும் முறை யைக் கவனிக்கப் புகின் வியப்பே. இலகுவாய்ப் பிள்ளைகளுக்குப் பாஷை யைக் கற்றுக் கொடுக்கக் கருதித் துாைத்தனத்தார் செய்திருக்கும் ஏற்பாடு கள் தமிழ் பாஷைக்கு ஒவ்வாதனவே. முன்னிருந்த தமிழ் பாடசாலை உபாத்தியாயருக்கு ஆங்கிலக் கல்வி கிடையாதாயினும் தமிழ் இலக்கண இலக்கியத் தேர்ச்சி மிகுதியு முண்டு. பிள்ளைகளும் குறைந்தது பன்னிரண்டு வயதுவரை தமிழ்கற்று வந்தார்கள். ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, உலகநீதி, வெற்றிவேற்கை, குறள், காலடி, குறவஞ்சி, திவாகாம், நிகண்டு, எண்சுவடி, குழிப்பெருக்கம், தானப் பெருக்கம் இவைபோன்ற நூல்களைப் பயின்று வந்தனர். எண்ணெழுத் திகழாத இம்மாணவர் ப்ாக் களை வாசித்து அன்வயப்படுத்தி அருத்தஞ் சொல்லவும் கொடுத்தகணக்கை வாயாற்றிரவும் சக்தியுள்ளவராய், லெளகீக அறிவு படைத்தவராய், ஒழுக்கம் விழுமிதாக் கொண்டவராய் கன்கு மதிக்கப்பட்டுவந்தனர். ஞாபகசக்தி தற்காலத்து வாலிபர்களுக்குப் பெரும்பான்மையுங் கிடையாது. நான்கு பாட்டுச்சொல்ல ஏலாது; சிலேட்டிலாயினும் காகிதத்திலாயினும் எழுதிப் பாராமல் கணக்கு ஒடாது. இஃதன்றியும், கற்குங்கால வளவும் சிறிதன்று. தமிழ்ப் பாடசாலை விட்டயின் குறைந்த பகம் பதினெட்டாண்டு செல்லும் பி. ஏ. பட்டம் பெற. பதினெரு வயதில் ஆங்கிலம் கற்கப்புகுந்த மாண வரும் மேற்கூறிய காலளவிற்கு முன்னரே அஃதாவது இருபது வயதில் பட் டம் பெற்றுவந்தனர். இருதிறத்தாருக்கும் வித்தியாசம் என்னவெனில் பின்னவர் நீண்ட ஆயுளும் அறிவு முதிர்ச்சியும், ஒழுக்கச் செல்வமும், உட்ற்றிறமும், பெற்றிருந்தனர். முன்னவரோ, சப்போல் ருைந்தும், கண் னொளியிழத்தும் இதைத்த நாள் எல்லையடையாததும், உடலாக்கம் மன. வாக்கம் ப்ெருதும் கைப்பொருளிழந்தும் வருவாய் குன்றியும், தம்மைப் பெற்ருர் தவிக்கவும், தாம் பெற்ற குழவிகள் துடிக்கவும் விட்டொழிகின் றனர். அத்தோபாவம்! இப்பரிதாபகில் தவிர்த்தல் எங்ஙனம் துாைத்தனத் தாரும் தமிழபிமானிகளும் தமிழ்ப் பாடசாலைகளை நன்கு பாராட்டுதலினம் கூடும். இன்ஸ்பெக்டராக ஏற்பட்டிருக்கும் தமிழர்கள் தக்க • தமிழ்ப் பாடங்களை ஏற்படுத்தவேண்டும். தமிழ் கற்பிக்கும்முறை வேறு ம்ற்றபர்ஷ்ை. க்ள் கற்பிக்கும் முறைவேம் என்பதை வற்புறத்தித் தமிழின் விசேஆங்கள் எடுத்த்க் சிட் ஆக்கிலப் போதகுமுன் இதற்கு வோன்: விளக்கவேண்டும். ஆங்கிலத் தேர்ச்சிமட்டுமன்றித்தமிழில்ம் ேேதிர்ச்சி யுடைய வரைத் தெளித்து ஆசிரியாக்கவேண்டும். அன்ஞர்க்கும்ட்டும் போதனமுறை பயிற்றுவித்துப் போதகராயனுப்ப வேண்டும். சர்க்கருவிப்