பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொம்கும்‌ மங்களம்‌ எங்கும்‌ தங்குக

               தமிழ்‌ வியாசங்கள்‌
             1. தற்காப்பு சியமம்‌ *
                 கடவுள்‌ வாழ்த்து 
                நேரிசையாசிரியப்பா
     திருவளர்‌ செல்வச்‌ தருள்வளர்‌ தவத்தின்‌
     அகத்தியர்க் குத்தமிழ்‌ மகத்துவர்‌ந் தெரித்த
     நற்காப்‌ பாங்கிரி நாயகற்‌ பணிகுதும்‌
     தற்காப்பு நியமந் தன்னை '
     எடுத்தினிது விர்த்தூ முஷித்தற்‌ பொருட்டே. 

செந்தமிழ்ப்பயின்ற செல்வர்காள்‌ !

     யாமீண்டு எடுத்து உபச்நியசிப்பான்‌ புகுந்த விஷயந் * தற்காப்பு  நியமகென்பது. இஃது நீவிரறியாததசன்று, அங்கனமாகவும்‌ எளியேம்‌ இதனைக்‌ கையாடுதல்‌, ஒப்புயர்வில்லாத்‌ திப்பிய குணத்த, அருமையாம்‌ பாஷைகளளவிலவறிந்த, பெட்புடன்‌ பலநூ லுட்பயனேர்ந்த அக்கிராசனுதிபதியார் கூறும்‌ பொற்புறு பற்பல அற்புத நற்பொருள்‌ கற்பது தருகின்றார்! ஆதலி னெம்மைமோக்கி 'என்னே யிவர்தம்‌ புலமை' யென எள்ளி ஈகையாடாது அன்புடன்‌ போத்றமின்‌ ! . ்‌ ்‌்‌
   தற்காப்பு கியமத்தின்‌ போதுவியல்பு !
தற்காப்பு 'நியமமென்பது ஒரு பிராணி தன்னைத்‌ . தானே பற்பல அபாயங்களினின்‌றுக் துன்பங்களினின்றுந் தப்புவித்‌துக்‌ காத்‌துக்கோடன்‌

முறையாம்‌. இக்கனக்‌ கூறிய தற்காப்பினை இவ்வுலகின்கலுள்ள ஒவ்‌ "வொரு , ஜீவராகெளிடத்துல்‌ காணலாம்‌. காட்டிலுள்ள புலிகள்‌ , உயிர்த்‌இ - என தலம்‌ மன வென்தும்‌ பெயரிய இல்லள்சம்‌, சென்னே்‌ தம்ம பாஷாமிவிர்த்தி. 'சபையாரது" வேண்டுகேர்ட்ணெல்்‌' செய்யப்பட்டுச்‌ , சென்னை ,இமாஜ்தானீச்‌, கலரசர்வேச்‌ சமஸ்டரோச- அட்பாசாசியாரர்பெ மசான௭- ஸி தி, மி,

சலட்‌

அத்ப்பரசம்சமர்ச்காரிச்சப்பட்ட்‌: இஃது பலர்க்கும்‌ பமன்பமோறு, சண்பர்‌ வி௫ம்பிய்வண்ணம்‌" பிரச்சிச்சம்ப்ட்டத; வி. சோ. சூ. 4 1௨902 01 மேக்கு

வற.