உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

175 தருமபுரத்தையும் கண்டுவிட்டு, அந்தனி ஜான் என்ற ஏட்டையும் படித்த பிறகு, இந்த ஏற்பட்டது. 4-9-1955 தம்பி, எண்ணந்தான் எனக்கு அன்புள்ள, Jimmymr 'ழ' கரமும் 'ற' கரமும் கடிதம்:18. தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பு - மொழிவழி அரசு அமைதல். புதிதாகப் பதவியேற்ற பிரன்ச்சு அமைச்சர், அலுவலகத் தைப் பார்வையிடச் சென்றார் -முதல் அறையில் பணியாளர் இல்லை! இரண்டாவது அறையிலும் யாரும் இல்லை! மூன்றா வது அறையில்,நாற்காலியில் உட்கார்ந்தபடி ஒரு பணியாளர் உறங்கிக்கொண்டிருந்தார்! அமைச்சருடன் வந்தவர், உறங் கிக்கொண்டிருந்தவரை எழுப்புவதற்காக அருகே சென்றார். அமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தி, "வேண்டாம்!வேண் டாம்! அவரை எழுப்பிவிடாதே! எழுந்தால், அவரும், மற்ற இருவரும் வெளியே சென்றுவிட்டது போல, அலுவலகத்தை விட்டுப் போய்விடப் போகிறார்!" என்று கூறினாராம். ஒருவர்கூட அலுவலகத்திலே இல்லாதிருப்பதைவிட, உறங்குபவர் நிலையிலாவது ஒருவர் இருக்கட்டும், என்று அமைச்சர் எண்ணிக்கொண்டார் போலும்! பொறுப்பற்ற தன்மை எந்த அளவுக்கு இருந்தது என் பதை இந்த நிகழ்ச்சி விளக்குவதாக இருக்கிறது. பிரன்ச்சு அமைச்சர் உறங்கிக் கிடப்பவரை எழுப்பிவிடா தீரய்யா, அவரும் வெளியே போய்விடப் போகிறார் என்று கூறி, வேதனையை நகைச்சுவையால் மாற்றினார். இன்று நமது திரு இடத்தில் ஒரோவழி ஒருவரிருவர், இங்கொன்றும் அங்கொன்றுமாக, மொழி, நாடு, இனம், என்பன குறித்து ஒருசிறிதுபேசும்போது, அவர்கள் இவ்வளவு