இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75
இதிலென்ன இருக்கிறது! மதுரைக்குத்தான் வரப்போகிறாயே, சுவையும் பயனும் பெற, தர.
அதற்கான ஏற்பாட்டிலே ஈடுபட்டிருக்கும் வேளை இது. அதிகம் எழுதி, அதற்குக் குந்தகம் ஏற்படுத்தலாமா? திருப்பரங்குன்றத்தில் சந்திப்போம்.
2-7-61
அண்ணன்,
அண்ணாதுரை