பக்கம்:தம்பியர் இருவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் | {} 3

'நியாயம்அத் தனைக்கும் ஓர் கிலையும் ஆயினான்

தய முதல் அறத்தினைத் தழுவி என்னவே”

(கம்பன்-2428)

அவனைக் கட்டித் தழுவினான். தயாமுதல்’ என்றதால், அருளையுடைய முதல்வனாகிய இராமன் என்பதும், 'அறத்தினை என்றதால், பரதன் என்பதும் பெறப்படும். இராமனும் பரதனும் சேர்ந்தது அருளும் அறமும் சேர்ந்தது போல இருந்தது என்கிறான் கவிஞன். இதன் பின்னப் பலவும் பேசி, இறுதியில் பரதன் தான் வந்த கருத்தைக் கறு கிறான். -

பரதன் கொண்ட தவ வேடத்தைக் காணுந்தோறும் இராமனுடைய மனம் துணுக்கம் எய்துகிறது. இராமன் மனத்தில் பரதன் இன்னம் குழந்தையாகவே காட்சியளிக் கிறான். எனவே, அவன் கொண்ட விரதக் கோலம் மேலும் வருத்தத்தை விளைக்கிறது. எனவே, அவன் பரதனை நோக்கி,

' வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்

சரதம் கின்னதே; மகுடம் தாங்கலாய் விரத வேடம்நீ என்கொல் வேண்டுவான் பரத! கூறு, எனாப் பரிந்து கூறினான்.” -

(கம்பன்-247 ), இதைக்கேட்ட பரதன் மிகவும் மனம் துடித்தவனாய், ஆம்! பெரியோர் மனத்திற்குப் பொருந்தாத வரங்களால் தகாத தவக்கோலத்தை உனக்கும் தந்து அரசன்ைபும் கொன்றவள் என்னைப் பெற்றெடுத்த பாவியாகலின், யான் தவம் செய்யவும் தகுதி உள்ளவனோ? என்கிறான்.

'மனக்குஒன் றாதன வரத்தின் கின்னையும்

நினக்குஒன் றாகிலை கிறுவி நேமியான் தனைக்கொன் றாள்தரும் தனயன் ஆதலால் எனக்குஒன் றாதவம் மடுப்பது எண்ணினால்!”

- (கம்பன்-247 2)"