பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驚 தம்பிரான் தோழர் முன்பு :ணிந்த பெருமாளைத் தாமும் பனித்து முகந்தெடுத்தே அன்பு பெருகத் தழுவவிரைத் தருைம் ஆர்லத் தொடுதழுவ, இன். வெள்ளத் தி.ைநீந்தி ஆத பாட்டா தலைவார்போல் என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்." என எடுத்துக் காட்டுவர். இங்கனம் இவர்கள் அளவளாவி டிழேம் தோழமைத் திறத்தைக் கண்ட சிவனடியார்கள் நாவலுாரரைச் சேரமான்தோழர் என அழைத்துப் போற்று கின்றன. - பின்னர் சேரமான் பெருமான் கையைப்பற்றிக் கொண்டு சேரமான்தோழர்திருவாசிரியனை முன்வணக்கித்திருவாரூர்க் கோவிலை கலம் வந்து வணங்கி உள் புகுகின்றார். சேரமான் பெருமாள் தம் தோழரைத் தொடர்ந்து சென்று பூங்கோயில மர்த்த இறைவன் திருமுன்பு வீழ்ந்திறைஞ்சிக் கண்ணகுவி திவத்தில் வீழத் திருமும்மணிக் கோவை’ என்னும் சொல் மாலை புனைந்து போற்றுகின்றார். தாம்பாடிய செந்தமிழ்ப் அனு:வலைத் தம் நண்பராகிய தம்பிரான் தோழர் முன்னிலை யில் கேட்பிக்கின்றார். திருமூலட்டானத்தில் வீற்றிருத் தருளும் சிவபிரானும் சேரமான் பெருமான் அருளிய தேஷ்வத்தமிழ்ப் பனுவலை விரும்பி ஏற்றுக் கொண்டருளு - இன்றார். -- பின்னர் தம்பியாரூரர் தம் அரிய நண்பரை அழைத்துக் கொண்டு பறவையாரின் திருமாளிக்கைக்குக் செல்கின்றார். அப்பொழுது பாலைகார் திருவிளக்கு நிறைகுடம், பூமாலை, புகை அகில் முதலிய பூசனைப் பொருள்கள் ககளிர் ஏத்த சேரமான் பெருமாளை வரவேற்று வணங்கு 4. பெ.பு கழறிற்றறிவார்-5