பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 குடமெடுத்து நீரும் பூவும் தம்பிரான் தோழர் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய தடமெடுத் தொன்றாடிப் பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் வடமெடுத்த கொங்கை மாதோர் பாக மாக வார்கடல்வாய் விடமிடற்றில் வைத்த தென்னே வேலைசூழ்வெண் காட வீரே{5). என்பது இப்பதிகத்தின் ஐந்தாவது திருப்பாடல். வெண்காட்டு இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு நனிபன்னி" என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். நீதி யனாதரை யனையன மாலறிதற் கரிய சோதி யன்சொற் பொருளாய்ச் சுருங்காமறை நான்கனையும் ஓதி யனும்பர்தங் கோனுல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதி யன் நம்பெரு மானண்ணுமூர் நனிபள் ளியதே.(1) என்பது திருப்பதிகத்தின் முதற் பாடல். வரைப் பெற்றெடுத்தார். கயையில் உள்ளது. போலவே அழியாத ஆலமரம் உள்ளது. இங்கு முக் குள நீராடிப் பலர் தென்புலத்தார் வழிபாடும் செய் கின்றனர். திருவெண்காடர் என்ற பெயருடைய பட்டினத்தடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத் தலத்திற்கு உண்டு. 9. நனிபள்ளி (புஞ்சை). மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப்பூர்தி வழியிலுள்ள செம்பொனார் கோயிலிலி குந்து 21 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர், அன்னையார் பிறந்த ஊர். சம்பந்தர் தமது தந்தை யார் இடுப்பில் தாங்கப்பெற்றுத் தம்மேல் ஆணை வைத்துப் பாடிய தலப்பதிகம் சிறப்புடையது.