பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 தம்பிரான் தோழர் விடைவாய் (திருவிடைவாசல்) கொரடாச்சேரியிலிருந்து இகல்தொலைவு. திருமுறை கண்டகாலத்தில் கிடைக்காமல் 1915 ஆம் ஆண்டு அரசு கல்வெட்டுத்துறையினரால் கண்டு பிடிக்கப்பெற்ற பதிகம். "மறியார் காந்தெந்தை' என்ற முதற் பதிப்புடையது. AR, N0, 8 of 1918 என்று பதிவு செய்யப் பெற்றுள்ளது. மூன்றாம் திருமுறையின் இறுதியில் தனியாகக் காட்டப்பெற்றுள்ளது: . விழிமிழலை 7.88 53 அேஞ்சமாக்கூடல் 7.32 172 வெண்காடு 7.6 - . 145 வெண்ணெய் நல்லூர் 7.1 12 வெண்பாக்கம் 7.89 86 வேள்விக்குடி 7, 18; 7.74 70 வைகாவூர்