பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிண்ைணப்பு- 239 பின்னிணைப்பு.H.I சிறப்புத் தலங்கன் (அ) அட்டவீரட்டத்தலங்கள்: (சிவபெருமானின் வீரச்செயல் களைக் காட்டுபவை) 1. திரு அதிகை வீரட்டானம் (திரிபுரத்தை எரித்தது) 2. திருகடவூர் வீரட்டம் (காலனைக் காலால் உதைத்தது) 3. திருக்கண்டியூர் வீரட்டம் (பிரமனின் சிரசைக் கிள்ளியது) . { திருக்குறுக்கை விரட்டம் (மன்மதனை எரித்தது) 5. திருக்கோவலூர் வீரட்டம் (அந்த காசுரனைச் சங்க சித்தது) திருபறியலூர் வீரட்டம் (தக்கன் வேள்வி தகர்த்தது) 7. திருவிற்குடிவீரட்டம்(சலந்தராசுரனைச்சங்கரித்தது) திருவழுவை வீரட்டம் (வைப்புத்தலம்) (ஆ) சப்த ஸ்தான தலங்கள் : (ஐயாற்று ஏழுர் வலம் வரும் விழாத்தலங்கள்) 1. திரு.ஐயாது 2. திருக்கண்டியூர் வீரட்டம் 3. திருச்சோற்றுத்துறை 4. திரு நெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) 5. திருப்பழனம் 6. திருப்பூத்துருத்தி 7. திருவேதிக்குடி.