இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழும் வழி தெரிய. அப்படியா! எதைச் செய்ய லாம், எங்கே செய்யலாம் என்று அறிய. அதுதானே ? எதைச் செய்யக்கூடாது, எங்கே செய்யக்கூடாது, ஏன் செய்யக் கூடாது, இவற்றையும் அறிய. அறிந்து நடந்தவர் உண்டா? உண்டு. சிலர் உண்டு. எங்கும் உண்டு.