உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பீ நில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களைப் பற்றி அறியவா? ஆம். அறிய, அறிவில் வளர. அவர்கள் தேய்ந்த பாதையில் சென்றவர்களா? எல்லோரும் அல்ல. புதுவழி காட்டிய வர்களும் உண்டு. ஆகா! எவ்வளவு கெட்டிக் காரர்கள்! புதுவழி மற்றவர் களுக்குப் புரிந்ததா? புரிய வில்லை. புரிந்தால் அவர்களே காட்டியிருப்பார்களே ! சும்மாவாகிலும் இருந்தார் களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்பீ_நில்.pdf/15&oldid=1684181" இலிருந்து மீள்விக்கப்பட்டது