இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உடம்பு பெரிது. கண்ணோ சிறிது. எவ்வளவு வருகிறது ! பெருமையாக உன்னைப்போல் உயிர்தானே ! இதற்கா நிறுத்தினீர்கள்? நான் யானையா ? இல்லை, இல்லை. யானைக்குட்டி கூட அல்ல. பின் யார் ? நான் மனிதன். அப்படி வா! புல்லுக்கும் உயிர், உனக்கும் உயிர். வேற்றுமை என்ன? யானை புல் நடக்காது. நான் நடப் பேன். நடக்கும். நீ நடப்பாய். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும் ? யானை பேசாது. நான் பேசுவேன். எதைப் பேசுவாய் ? பலவாறு பேசுவேன்.