உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பீ நில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பாகக் கொஞ்சு வேன். சினத்தால் சீறுவேன். அவ்வளவுதானா? வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்வேன். குத்துகிறமாதிரிப் பேசுவேன். எது எது நன்றாக இருக்கும் ? பிடிக்கும்? அன்பு மொழி, நோகாமல் சொல்வது. அதை எப்படித் தெரிந்துகொள்வாய்? நினைத்துப் தெரியும். அது முடியுமா? முடியும். யாரால்? பார்த்தால் மனிதனால். ஏன் அவனால் முடியும் ? அவனுக்கு அறிவு இருப்ப தால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்பீ_நில்.pdf/9&oldid=1684174" இலிருந்து மீள்விக்கப்பட்டது