பக்கம்:தம்ம பதம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11”,

| |II,

| | |,

| |I).

117.

1. ஒடும் ஆற்றை எதிர்த்துச் செல்வோன்- உத்தம

இன்பம் D 58

போகத்திலிருந்து சோகம் தோன்றுகிறது; போகத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது; போகத்தை விட்டவனுக்குச் சோகமில்லை;- (6) பயம்தான் ஏது? m

காமத்திலிருந்து சோகம் தோன்றுகிறது; காமத்திலிருந்து அச்சம் தோன்றுகிறது; காமத்தைக் கடந்தவனுக்குச் சோகமில்லை;பயம்தான் ஏது? * (7)

பேராசையிலிருந்து சோகம் தோன்றுகிறது; பேராசையிலிருந்து பயம் தோன் றுகிறது; பேராசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? (8)

விலங்கள் நிறைந்து மெய்யறிவு பெற்றவனை, அறத்தில் நிலைபெற்றவனை, வாய்மையாளனை , தன் கருமத்திலேயே நாட்டமுள்ளவனை உலகம் அன் போடு அரவணைத்துக் கொள்கிறது. (9)

வர்ணனைக்கு எட்டாத நிருவாணப்பேற்றில் நாட்டங்கொண்டவன், உள்ளத்தில் நிறைவு கொண்டவன், காமங்களைக் கடந்த மனமுள்ள வன்,-அவனே ஒடும் ஆற்றை எடுத்துச் செல் ('வான் ' என்று கூறப்படுவான். (10)

துரதேசத்தில் நெடுங்காலம் சென் றிருந்தவன் சேமமாகத் திரும்பி வருகையில் சுற்றத்தாரும், நண்பர்களும், அன்பர்களும் அவனைக் களிப் போடு வரவேற்று உபசரிப்பார்கள். (11)

பrா(lதா அல்லது ஊர் த்வம் ஸ்ரோத’ என்று பெளத்த அல்களில் கூறப்படுவோன். உலகம் போகிற போக்கில் செல்லாமல் இவன் எதிர்த்துச் செல்பவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/55&oldid=568668" இருந்து மீள்விக்கப்பட்டது