பக்கம்:தயா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2 தயா

    • 。なおfr சொல்லாதேயுங்கோடி அவளை பிறர் கஷ்டம் துளிக்கூட சஹிக்க மாட்டாள் குழந்தை."

அதனால் தான் அவள் தயா.” "அவள் பேர் தயா. அவள் புருஷ்ன் பேர் தீனபந்து, கேட்கணுவா கிருபையின் பிரவாகம்!” 'தயா சிந்தோ தீன பந்தோ-என்ன தயா, பேச மாட்டையா, “தயா மெளன சாமியாராயிட்டாள் அம்மா.” "புருஷன் சாமியாரானால் அவள் மெளனமாவாவது இருக்க வேண்டாமா?” 'இந்த வேடிக்கை நிஜமா உங்களுக்கு வேண்டி யிருக்கா? உங்கள் மாதிரி கொட்டி ஆத்திக்கிற கஷ்டமா அவள் சஷ்டம்? குழந்தையை ஏன் கொத்திப் பிடுங்க றேள்? ஸ்டா தயாவின் கையை இழுத்துத் தன் கையுள் வைத்துக் கொண்டாள். 'தயா. உன் கை எப்படிப் பட்டுப் போல் மெத்துனு. இருக்கு அம்மா சொல்றமாதிரி, எப்படி தயா நீ ஸ்ஹிச் சிண்டிருக்கே? நான் சில சமயங்கள், நம்மைப் பற்றி யோசனை பண்ணுவேன். நான்தான் அழிஞ்சாச்சு. ஜயா மூழ்கிப் போயாச்சு. ஒரு தினுஸ்ாய் எங்கள் வாழ்க்கையில் இனிமே மாறுதல் இல்லைன்னு முடிவு கட்டியாகி விட்டது. ஆனால், அப்படியுமில்லாது இப்படியுமில்லாத நிலைமையை நீ எப்படிப் பொறுத்திண்டிருக்கே? எங்கள் மாதிரி ஒரு சமயமேனும் வாய்விட்டுக் கத்த மாட்டே? அதுவே எனக்கு அதிசயமாயிருக்கு!’ 'அளிகையா யிருக்குன்னு நிஜத்தைச் சொல்லு.” 'தயா, தயா ர ஊழை!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/18&oldid=886301" இலிருந்து மீள்விக்கப்பட்டது