பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலாக்கள் 103 "அப்போ எம்.டி. கான்பரன்ஸ்ல இருந்தார். எப்படிக் கொடுக்க முடியும்?” "தமிழில் ஆகுபெயர்னுகேள்விப்பட்டு இருக்கீங்களாஸ்ார்.? அதுமாதிரி எம்டியோட அறையில் வச்சுட்டுப் போனேன்.” "நிஜமாவா?” “நல்ல ஞாபகம் இருக்கு... என்னைப் போய். என்னைப் {βωσω..." சுகந்தி, கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒற்றியபோது, டி.கே. ராமன், அவளைக் கனிவாகப் பார்த்தார். "நான் வச்சுட்டேன் வார். சத்தியமா எம்.டி. ரூம்லே.” "என்னம்மா நீங்க. சாம பேத தானத்தோட பேசினால் நீங்க புரிஞ்சுக்கமாட்டிங்கபோலிருக்கே.எம்.டியிடம் நேரடியாய்வைபக் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க கொடுத்தீங்களா. கொடுக்கலியா. என்பது முக்கியமல்ல. கொடுத்தீங்க என்கிறதைக் கொடுக்காமல் கூட நிரூபிக்கிறதுதான் முக்கியம். எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துவ கொடுத்த பைல் வரலைன்னா. உங்களுக்கு டிஸ்மிஸ் நிச்சயம் கொடுத்திட்டிங்கன்னா, ஒரு பத்துநாள் சஸ்பென்டோட நிக்கும். ஏன்னா, இனிமேல் அந்த பைல் கிடைச்சாலும், எம்.டியாவ படிக்கவும் முடியாது. எம்டிக்காக அதை எந்த கோஷ்டும் படிக்கவும் முடியாது. போர்ட் மீட்டிங் அஜெண்டாவுல வைக்கவும் முடியாது. ஓ.கே. நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துல பைலோட வரப்போரீங்க... இல்னேன்னா டிஸ்மிஸ்ஸோடப் போகப் போரீங்க. ப்ளீஸ் கெட் அவுட் ஐ ஸ்ே கெட் அவுட்." சுகந்தி, தன்னுடல் இருப்பது தனக்கே தெரியாதவளாய், நடந்து இருக்கையில் வந்து அமர்ந்தாள். எதிர் வரிசையில் உள்ள பாதிக் கிழங்கள் பார்வை தாங்கமாட்டாது, தன் உடலே தனக்கு