பக்கம்:தரும தீபிகை 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கு ற ளை. 169

நெடிய மகுட மன்னரும் கொடிய கோளனல் குடி கெடுவர் என்றமையால் படுபாதகமான அவனது பழி கிலைமை தெளிவாம்.

145.காற்ருேடு சேர்ந்த கடுகெருப்பி னும்கொடிதாய்

வீற்ருேடு வெய்து விரைந்துமே-மாற்ருன ங் கோளன்சொல் மூண்டு குடிகெடுத்துப் பல்லுயிர்கள் மாளப் புரியுமே மற்று. *. == (டு)

இ-ள். கோளனுடைய சொல் காற்ருேடு சேர்ந்த நெருப்பினும் கொடிதாய் எங்கும் விரைந்து பாத்து வெத்துயர் விளக்கும் என்றவாறு. இது, கோளின் கொடு வேகம் கூறுகின்றது.

கடுகெருப்பு என்றது. அதன் அடுகிலே கருதி. விற்ருேடு விாைதல், யாதும் எ கிரே தடுத்து ஆற்ற முடியாத படி பாய்தல். வி. = வலி. மாறு=பகை, தீமை.

கடுங் காற்றுடன் கலந்த சுடு தீயைக் கோளன் வாய்ச் சொல் லுக்கு ஒப்பு உரைத்தது, அது கடுமையாய்ப் பாவி அடுதுயர் புரியும் கொடுமை நோக்கி.

குடி- கெடுத்துப் பல் உயிர்கள் மாளப் புரியு 3ւo! ஆச என்றது மூண்ட யோல் பல உயிர்கள் மாண்டுபடுதல் போல் மூட்டிய கோளால் குடிகள் பல அழிக் து போம் என்றவாறு அழிவில் நேர்க்க கழி விாக்கத்தை ஏகாாம் உணர்த்தி கின்றது.

கோளனுடைய ஒரு சொல்லால் பலகுடிகள் கெடும் ஆதலால் அது கெருப்பினும் கொடிது என நேர்ந்தது.

பற்றிய தீயை சோல் அவித்து விடலாம்; எரிந்து கரிக்க விட்டைத் திரும்பவும் சிறந்ததாகப் புதுக்கிக் கொள்ளலாம். கோளால் விளைந்த குடிகேட்டை மீளப் பெறுதல் மிகவும் அரிதாம். கோளன் வாய்ச் சொல் ஊழித் தீ என உயிர்க்கேடு புரியும்; அத் தீயனை எவ்வகையினும் அணுகாதே என்பதாம். கோளர் தீயினும் கொடியர் என்பது குறிப்பு.

146; கொடும்பாம்பின் பல்லினுமே கோளன்வாய்ச் சொல்லில் தடுங்காளம் மிக்கிருக்கும் கண்டாய்-நெடுந்தாரம் கண்ட பொழுதே கடிதக்ல்க கையணுகின் மண்டும் துயரம் மதி. -- )عه (

22

...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/176&oldid=1324750" இலிருந்து மீள்விக்கப்பட்டது