பக்கம்:தரும தீபிகை 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 த ரு ம தீ பி. கை

கொடிய பாம்பின் பல்லினும் கோளன் வாய்ச்சொல் நஞ்சு மிக வுடையது; அவனே அஞ்சி அகல்க; அருகு நெருங்கின் அழி துயர் பெருகும் என்றவாறு.

இது, கோளனேக் கொடிய காளமாகக் கருதுக என்கின்றது. பல்லினும் என்றதில் இன் உருபு ன் ல்லைப் பொருளது. -

பல்லில் உள்ள விடம் கடிவாயில் புகுத்து கொல்லும்; அக்கச் சொல்விடம் ஒருமூலமும் தெரியாமலே கிருமூலம் ஆக்கி விடும்.

காளம்=நஞ்சு. கருகிறம் உடைமையால் காளம் என வந்தது. கடும் காளம் என்றது ஒரு கொடியிலே பல குடிகளே அடியோடு கெடுக்கும் அதன் கொடுகிலை கருதி.

கோளன் சொல் கொடுங் தீை மயுடையது ஆ வனே ஒரு கெ ாடிய பாம்பாகவே கருதி ஒதுங்குக

நெடுக்தாம் கண்ட பொழுதே கடிது அகல்க என்றது, அவன் கண்ணில் படாமல் விரைந்து நீங்குக என்றவாறு கடிது=விசை வாக, கடிது நீங்கா வழி, கொடிய தீங்கு நெடிது ஒங்கும்.

கோளனே நெருங்கவிடின், அவன் வாய் திறந்து ஏதாவது ஒரு கோளை இதமாகப்புனேந்து சொல்லுவன்; அச்சொல்லைக் கேட்டால் உள்ளம் கெடும்; கெடவே, பழியும் பாவமும் விளையும் ஆகலால் அப் படுபாககனுடைய வாய் மொழி யாதும் காகில் படாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்க.

கை அணுகின் துயரம் மண்டும் என்றது, அவன் தீமையைக் கண்டு தெளிய வந்தது. கோளன் சொல்லை எவ்வழியும் யாண்டும் செவி புகாமல் செவ்விதாகப் பேணிக் கொள்க.

147. கண்டுநேர் பேசிகின்று காணுமல் வேருென்று கொண்டு புகன்று குடிகேடு-மண்டவே பண்ணுகின்ற தீயரையிப் பாரும் கொடுஞ்சுமையா எண்ணி யிருக்கும் இனங்து. (எ)

கண் எதிரே கண்ட பொழுது இனியாாய்ப் பேசி நின்று காணுத இடத்தில் கோள் உாைத்துக் குடிகேடு செய்யும் தீயாைப் பூமி தேவியும் பொறுத்திருக்க வருந்துவள் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/177&oldid=1324751" இலிருந்து மீள்விக்கப்பட்டது