பக்கம்:தரும தீபிகை 1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இ ப்பு . 379

பாது உறினும் இரவு எருதே என்றது என்ன துன்பங்கள் நேர்ந்தாலும் இரத்துபட கினையாதே என கினைவுறுத்தியது. வறுமைத் H துயரங்கள் வாட்டினலும் பொறுமையோடு சகித்துக்கொள்; கூடுமானவரை முயன்று வாழ முனைந்து கில்; உயர்ந்த திருவாய் அது வரும்: அயர்ந்தும் இாவை மருவாதே.

368. என்று பிறர்பால் இரங்திட.ே ஏகினய்

அன்றே இறங்தபடி ஆயினுய்-கன்ருன மானம் அழிந்துயிர் வாழ்தலினும் மாண்டொழிதல் ஞானமே யன்ருே கவில். )عےy(

பிறரிடம்போய் இாந்துகொள்ள எ ன் று கினைத்தாயோ அன்றே நீ இறந்துபட்டாய்; சிறந்த மானம் அழிந்து உயிர் வாழ் தலினும் மாண்டுபோதல் நல்லது என்றவாறு.

தன் முயற்சியைக் கைவிட்டு அயலாரிடம் வாங்கிப் பிழைக் கலாம் என்று ஒருவன் கருதுவானுயின் அப்பொழுதே அவன் உயர்ந்த மனிதத்தன்மையை இழந்தவனுகின்ருன்.

உழைத்தால் மானம் அழியாமல் இருந்து வாழலாம்; இா வில் எழுந்தால் அவமானமும் இளிவுகளும் பெருகி அழிதுயர் செய்யும். விழி திறந்து வழிகிலை தெளிக.

மானம் என்பது மேன்மையான ஆன்ம வுணர்ச்சி. தலைமை யான உயிரின் கிலைமையாய் கிலவுவது. அந்த உயர்த்த தன்மை இழித்த இாவினல் அழிந்துபடும். ஈனமான வழிகளில் இறங்காது கிற்பதே மானம் ஆதலால் இளிவான இாவிற்கும் அதற்கும் இருளும் ஒளியும் போன்ற மாறுபாடு மருவியுளது.

மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினுல் வாழ்வேன்மன்-ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்க் திவ்வுடம்பு நீட்டித்து கிற்கும் எனின். (நாலடியார், க்0) கொடிய வறுமையிலும் பாதும் இாவாமல் உறுதி கொண்

டிருந்த ஒரு மானி கூறிய படியிது. கிலையின்றி விாைத்து அழிந்து போகின்ற இந்த உடம்பைப் பேணுதற்காக கிலையான சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/386&oldid=1324963" இலிருந்து மீள்விக்கப்பட்டது