பக்கம்:தரும தீபிகை 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 தரு ம தி பி ைக. தன்னேத்தன் நெஞ்சம் கரியாகத் கான்அடங்கின் பின்னேத்தான் எப்தா நலன் இல்லை-தன்னேக் குடிகெடுக்கும் தி நெஞ்சிற் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு. (அறநெறிச்சாரம்) ஆசையை அடக்கி மனச்சாட்சியுடன் அமைதியாய் வாழின் அரிய பல கலங்கள் எளிதே உளவாம்; அவ்வாறின்றி மனம் போனபடி இச்சையில் உழந்தபடின் பிடியை நச்சிய மகயான போல் கொடிய துயாங்களே அடைய நேரும் என முனைப்பாடி யார் இங்கணம் கினைப்பூட்டி யிருக்கிரு.ர். ஆசை பற்றிய அளவு சேம் பற்றுகின்றது; அது ஒழிக்க அளவு உயர்ககி வருகின்றது. உள்ள அவா. ஒழியின் உலகம் எலாம் அவாவும். இச்சை எளிதில் ஒழியாது; பல சன்மங்களிலும் தொடர்ந்து படர்ந்து வங்கிருத்தலால் ஆசை கெடிது நீண்டுள்ளது. அதன் - ரி யிழிக்கே யாவரும் அலமத்து உழங்க வருகின்றனர். இக்கக் கொடிய பிடியிலிருக்து விலகி எழுவது அரிய அதிசயம் ஆதலால் அங்கனம் எழுத்தவர் பெரியவர் ஆகின்ருர் ஆகவே உலகம் எல்லாம் அவகை உவத்து போற்றி வியக்து கொண்டாடு கின்றது. இழிவு ஒழியவே உயர்வு வெளி ஆகின்றது. ஆசைக்கு அடியான் அகிலலோ கக்கினுக்கும் ஆசற்ற கல்லடியான் ஆவானே-ஆசை தனே யடிமை கொண்டவனே தப்பா துலகம் தனேயடிமை கொண்டவனே தான். (திேசாரம்) அனுபவ சாமான உண்மை இ கில் இனிமையாய் வெளி வத்துள்ளது. இக்கப் பாசாம் நாளும் ஒரு முறை சிக்கித்து வா வுரியது. உயிர் மாசு நீங்க உயர் கேசு ஒங்குகின்றது. ஆசைக்கு அடியவன் அகில உலகங்களுக்கும் அடிமை ஆகின்ருன் ஆசையைக் கணக்கு அடிமை ஆக்கிக் கொண்டவ அக்கு உலகங்கள் யாவும் அடிமைகளாய் கிங்கின்றன என்னும் இதில் அரிய மானச மருமங்கள் மருவியுள்ளன. துணுகி உணர்க. ஆண்டவய்ை உயர்ந்த வருதலும், அடி யவனுய் இழின் து போதலும் மனிதன் உள்ளேயே இனிது மருவி யிருக்கின்றன. அஃது இல்லாகவன் சிங்கமா யுயர்த்து செய லேங்களைக் சைன் கின்ருன் இழிவில் விழாமல் தெளிவு கொள்ளுக. ஆசை நீங்கிய பொழுதே அதிசய இன்பங்கள் ஒங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/101&oldid=1325855" இலிருந்து மீள்விக்கப்பட்டது