பக்கம்:தரும தீபிகை 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 873 448. ஆசை அறினே அதல்ை வளர்ந்தபெரு நீசப் பிறப்பும் கிலேயறுமே-மூசிகின்ற வித்தழியின் மேலாம் விளைவும் ஒருசேர ஒத்தழியும் அன்ருே வுணர். )ہےy( இ-ள் வித்து அழிக்கால் விளைவு ஒழிந்து போதல் போல் ஆசை அற்றதேல் அதனுல் விளைக் த வருகின்ற கொடிய பிறவிகள் யாவும் அடியோடு அற்றுப்போம் என்பதாம். இது, ஆசை அறின் பிறவி அம் என்கின்றது. பிறவி எவ்வகையிலும் துன்பம் மிக அடையது. பிறக்க ஒரு வன் இறக் த படும் வரையும் இழிக்க பல அல்லல்களில் உழக்து படுகின்ருன்; இறந்து போன பின்னரும் வாசனை வயக் கணுப் மீண்டும் பிறந்து வா நேர்கின்ருன். இவ்வாறு ஒயாது அல்லவி லேயே அலைந்து வருகலால் பிறவி தயாக் கடல் என நேர்ந்தது. எல்லே காண முடியாத இக்கக் துன்பக் கொல்லையிலிருந்து நீங்கு வதே சிவன் அடைய வுரிய பேரின்ப நிலையாகக் கருதப்படுகிறது. நீசப் பிறப்பு என்றது ஈசனைப் பிரித்து பாசக்கடலில் வீழ்த்து சிவன் பசிகபித்துக் கிடக்கும் கிலேமை தெரிய வந்தது. பிறவி யாண்டும் துன்பமாகவே நீண்டு வருகலால் படி எறிய உயிர்கள் மீண்டும் ஈண்டு வந்த பிறப்பதை அஞ்சுகின்றன; பிறவாமையை யே வேண்டிப் பெருக்கவங்கள் செய்ய கேர்கின்றன. துன்பக் தொடர்பையும் இன்ப கிலேயையும் தெளிவாக அறி யும்போது ஒளி மிகுந்த அந்த மெய்யுணர்வு ஞானம் என வெளியே விளங்கி கிற்கின்றது. ஞான நாட்டம் தெளிந்து வரவே ஊன நாட்டங்கள் ஒழிந்து போகின்றன. உண்மையான பாம்பொருளை உறுதியாக உணர்த்து கொள் ளுதலால் ஞானிகள் பெரிய மகான்களாய் வரிய மகிமைகளை அடைகின்றனர். பாமான்வோடு உறவுரிமை கொண்டு உள்ளம் உருசி உரையாடுகின்றனர். தமக்கு வேண்டியதைப் பிள்ளைகள் பிகாவிடம் கேட்பதுபோல் இறைவனிடம் உரிமையோடு அவர் வேண்டுகின்றனர். அங்கனம் வேண்டும் பொழுது பொருள் பொதிக்கமொழிகள் வெளி வருகின்றன.அயலே வருவது காண்க. 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/102&oldid=1325856" இலிருந்து மீள்விக்கப்பட்டது