பக்கம்:தரும தீபிகை 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

874, த ரும தி பி ைக. 'அருள் பழுத்து அளிங் த கருணை வான்கனி ஆரா இன்பத் தி ராக் காதல் அடியவர்க்கு அமிர்தவாரி நெடுகிலே மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி 5 மழை வயிறு கிழிக்கும் கழுமல வான! கின் வழுவாக் காட்சி முதிரா இளமுலைப் பாவையுடன் இருந்த டாமயோகி! யான் ஒன்று உணர்த்துவன் எங்தை மேள்ை அகில லோகமும் அனங்த யோனியும் 10 கிகிலமும் தோன்ற நீ கிகினங்த நாள் தொடங்கி எனப்பல யோனியும் கினே பபரும பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாயர் ஆகியும், தங்தையர் ஆகியும், வங்திலாதவர் இல்லை; யான் அவர் 15 தங்தையர் ஆகியும், தாயர் ஆகியும் வங்திராததும் இல்லை; முந்து பிறவா கிலனும் இல்லை; அவ்வயின் இறவா கிலனும் இல்லை; பிறிதில் என் அனத் தின்னு உயிர்களும் இல்லை; யான் அவை 30 தம்மைத் தின்னது ஒழிந்ததும் இல்லை; அனைத்தே காலமும் சென்றது: யான் இதன்மேல் இனி இளேக்குமாறு இலனே: 5ாயேன் நங்தாச் சோதிகின் அஞ்செழுத்து நவிலும் தங்திரம் பயின்றதும் இலனே: கங்திரம் 25 பயின்றவர்ப் பயின்றதும் இலனே; ஆயினும் இயன்றதோர் பொழுதின் இட்டது மலாச் சொன்னது மங்திரம் ஆக என்னேயும் இடர்ப்பிறப்பு இறப்பு எனும் இரண்டின் கடற்படாவகை காத்தல்கின் கடனே.-- (பட்டினத்தார்) பாம்பொருளைகோக்கிப் பட்டின க்கடிகள் இவ்வாறு வேண்டி யிருக்ருெர், கவியின் பொரு% க் கூர்த்த கோக்கிக் கருத்துக்களை ஒர்ந்து கொள்ள வேண்டும். கெடுங்காலமாகப் பிறவிக் அயரில் விழ்ந்து வருந்துகின்றேன்; அங்கன் என் பக்கடலே விட்டு எ ன்னேக் க ை ஏற்றி அருள வேண்டும்” என அடிகள் முறையீடு செய் திருக்கும் முறையால் பிறப்பின் பெரிய அல்லல்களும் சீவலுக் கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமைகளும் கன்கு உனாலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/103&oldid=1325857" இலிருந்து மீள்விக்கப்பட்டது