பக்கம்:தரும தீபிகை 3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. நசை. 875 என்றும் ஆணங்க மயமான பாமைேடு மருவி யிருக்கவுரிய ஆன்மா பிரிவினையால் பெருக் துயரங்களை அடைய நேர்க்கது. ஆசை வசப் ட்டுப் பிறவிகளில் விழ்க் கமையால் ஈசனே இழந்து சேம் அடைத்து கிலே குலைக் எ கின்றது. பிறவிக்கு மூல காரணம் ஆசை ஆதலால் அது ஒழியின் சீவன் ஈசன் ஆய்ப் பேரின்ப கிலையைப் பெ கின்ரு.ை வித்து அழியின் விளேவும் அழியும். பிறவி நீங்க வேண்டுமாயின் ஆசை அடியோடு ஒழிய வேண் டும் என்பதைத் தெளிவாக உணர்த்த இவ் அவமை வக்தது. வித்து அழியாத வரையும் விளைவு ஒழியாது; அவா இருக்கும் வசையும் பிறப்பும் இருக்கும். அவாளன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவா,அப் பிறப்பினும் வித்து. (குறள் 361) பிறப்பிற்கு வித்து அவசவே: அதனே ஒழித்த போதுதான் உயிர்க்கு உய்தியுண்டாம் என இஃது உணர்க்கியுள்ளது. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்: பிறவார் உறுவது பெரும் பேரின்பம்: பற்றின் வருவது முன்னது: பின்னது அற்ருேர் உறுவது. (மணிமேகலை 2) பிறப்பு பெருக் துன்பங்கள் கிதைக்க து; பிறவாமை பேரின் பம் உடையது; முன்னது பற்ருல் உலுவது; பின்னது பற்றின் மையால் பெறுவது என அறவண அடிகள் என்னும் பெரியார் இவ்வாறு உலகம் அறிய உணர்க்கியிருக்கிருர், "அற்றது பற்று எனில், உற்றது. வீடு.” என நம்மாழ்வார் இங்ானம் உறுதி கூறியருளினர். வருத்தம் அற்று அச்சம் சோகம் மதமின்றி கன்னுாற்பின்போப் ஒருத்தரால் ஏவலின் றி உலாவுக நசிக்க வேண்டா, அருத்தங்கள் அகர்த்தம் ஆகும்; அளவில் போகங்கள் நோயாம்; பெருத்த ஆபத்தாம் செல்வம், பேரின்பம் கிராசை தானே. (ஞானவாசிட்டம்) == הי הר i. - * |உலக ஆசைகளும் தேக போகங்களும் தொலேயாத யாங் களாம் எனக் குறித்து, கிாசையே பேரின்பம் என்று இது உணர்த்தியுள்ளது. உண்மை தெளித்து ஒழுகுவது உய்தியாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/104&oldid=1325858" இலிருந்து மீள்விக்கப்பட்டது