பக்கம்:தரும தீபிகை 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 த ரும தி பி ԹԱԴ Գ5 - உள்ளத்தில் கசையுற்ற போது ஊனங்கள் பெருகுகின்றன; அ.த அற்றவுடன் ஞான சீலய்ை உயர்ந்து மனிதன் வானமும் வனங்கப் பெறுகின்ருன். கிராசை ஈசனது நீர்மையாயிருத்தலால் ஆசை இல்லை ஆயின் அவன் கடவுள் ஆகின் முன். மாடத்துளான் அலன்: மண்டபத்தான் அலன்: கூடத்துளான் அலன்: கோயிலுள்ளான் அலன்: வேடத்துளான் அலன்: வேட்கை விட்டார் கெஞ்சின் மூடத்துளே கின்று முத்தி தந்தானே. ( 1) ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனேடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பம்: ஆசை விடவிட ஆனந்தம் ஆமே. (கிருமந்திரம்) ஆசையை விட்டவர் அடையும்.அரிய போனக்க கிலையைக் திருமூலர் இவ்வண்ணம் தெளிவாக உாைகதுள்ளார். தெளித்த உணர்வின் பயன் இழிந்த கிலைகளைக் கடந்து உயர்த்து போகலேயாம்; ஆசை எவ்வழியும் சேப் படுத்தும் ஆக லால் அதனை ஒழித்தவர் ஈசனே மருவி இன்புறுகின்றனர். 449. ஆசை அவலப் படுத்தும் கிராசையே ஈசனென இன்பம் இனிதருளும்-சேமிகு பொல்லா அவாஒன்று போயொழியின் அப்பொழுதே எல்லா நலமும் எழும். (க) இ-ள் ஆசை மனிதனை சீசன் ஆக்கி கிலைகுலைத்து கெடுத்துயர் செய்யும்; கிாசை அவனே ஈசன் என உயர்த்தி இன்பம் அருளும்; பொல்லாத சே ஆசை ஒன்ற ஒழித்து போளுல் எல்லாகலங்களும் எதியே விசைக்து ஒடி வரும் என்பதாம். அமைதியும் சுகமும் மனித வாழ்வில் விழுமிய கிலேயங்களாய் எழில் மிகுந்து திகழ்கின்றன; கவலையும் துயரமும் கொடிய இழி வுகளாய் நெடிது கிலவுகின்றன. மனிதன் அடைகின்ற மேன்மைகளுக்கு எ ல் லா ம் அவனுடைய இருதய பரிபாகமே காரணமாயுள்ளது.இதயத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/105&oldid=1325859" இலிருந்து மீள்விக்கப்பட்டது