பக்கம்:தரும தீபிகை 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. தசை, 877 பண்படுத்தி வருகின்றவன் எவ்வழியும் பெரிய பாக்கிய வானுய் அரிய மகிமைகளைப் ெ 1.முகின் ருண். புனிதமான நல்ல சிந்தனைகளை மருவியுள்ளதே இனிய மனமாய் உருவாகி ஒளிர்கின்றது. ஆசை பொருமை குாேசகம் முதலிய தீமைகள் புகின் அது ஈனமாய் இழிந்த படுகினறது. பொல்லாத வாசனைகள் ஒருமுறை படியவிடின் எல்லா தலங்களையும் இழந்து உள்ளம் ஊனம் அடை கின்றது; அடையவே அக்க மனிதன் யாதொரு மேன்மையும் அடைய முடியாமல் அவமே கழித்து அழித்து போகின்ருன். ஆசை அவலப் படுத்தும் என்ற மனிதனே அது பலவகையிலும் தாழ்த்திப் படுகேடு களே விளைத்து வரும் கொடுமை தெரிய வத்தது. அவலம் = தயாம். தசை படிக்க நெஞ்சம் எப்பொழுதும் சஞ்சலமாகவே கவித்த உழலும் ஆதலால் அது ஒரு இழிக்க துன்ப கிலேயமாய்க் கழித்து படுகின்றது. அவா ஒழியின் அமைதி விகளகின்றது. அவலக் கவலைகளில் ஆழ்க்கி எ வரையும் அவமானப் படுத்தி விடுதலால் கொடிய பகை நெடிய சேம் என ஆசையை மேலோர் வெறுக் கிருக்கின்றனர். வாழ்க்கையில் ஊக்கமும் உறுதியும் ஆக்கம் கருகின்றன. அக்க உள்ளக் கிளர்ச்சி எளனலான வழிகளில் தள்ளித் திசியின் இழி நசையாய்ப் பழிபடுகின்றது. மேலான ஆன்ம கலனேக் கெடுத்துப் பான்மையை அழித்து பட கபாடுகள் படுத்திப் பரிசு குலைத்த வருதலால் ஆசை தீய பேய், மாய விலங்கு, கொடிய கோய் எனக் கடிய கேர்த்தது. "ஆசா காம மதுவி.யானம் காசித் ஆச்சர்ய சிருங்கலா யயா பங்தா: ப்ரதாவங்தி முக்காஸ்திவி.டங்கி பங்குவத். 'ஆசை என்னும் அதிசய விலங்கு மனிதரை மருவியுளது. அக்க விலங்கைப் ஆண்டவர் எங்கும் விசைக்தி ஒடி அலைந்து கிரி கின்றனர்; அதனைப் ஆணுகவர் அமைதியாய் அமர்ந்திருக்கின் றனர்” என ஆசையைக் குறித்து வட மொழிக் கவிஞர் இவ்வாறு சுவையாகப் பாடியிருக்கிருர். விலங்கைக் காலில் பூட்டினுல் வெளி யே நடக்க முடி யாது; ஆசையாகிய விலங்கு இகக்கு நேர்மாருக இருக்கலால் ஆச்சர்ய சிருங்கலா என்.டி.அதனே வியன்து கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/106&oldid=1325860" இலிருந்து மீள்விக்கப்பட்டது