பக்கம்:தரும தீபிகை 3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 த ரும தி பி ைக. ஆசை மூண்ட போது மனிதன் பேய் கொண்ட வெறிய குய்ப் பித்து எவி அலைகின்ருன்; அலையவே அவன் கிலே பரிதாப மாய்ப் பாழ் படுகின்றது. ஆன்ம சாக் கியை அடியோடு கெடுத்து விடுதலால் ஆசை சேமான ஒரு காசம் என்.டி மேலோர் நிக்கிக்க தேர்ந்தனர். கொடிய பிறவிச் சிறையில் சீவர்களை கெடி து பிணித்து வைக்கிருக்கலால் ஆசை கடினமான வலிய விலங்கு என வந்தது. பிறவித் தயாம் நீங்க வேண்டுமாயின் முதலில் இந்த விலங்கை ஒடித்து எறிய வேண்டும். "ஆசை கிகளத்தினை கிர்த்துரளி பட உதறி ஆங்கார முக்ளயை எற்றி அத்துவித மதமாகி மதம் ஆறும் ஆருக அங்கையின் விலாழி ஆக்கிப் பாச இருள் தன்னிழல் எனச்சுளித்து ஆர்த்துமேல் பார்த்துப் பரந்த மனதைப் பாரித்த கவளமாய்ப் பூரிக்க உண்டுமுக படா மன்ன மாயை துர மித் தேசுபெற ைேவத்த சின் முத்திராங்கு சச் செங்கைக்குளே அடக்கிச் சின்மயா னக் தசுக வெள்ளம் படிந்துகின் திருவருட் பூர்த்தி யான வாசமுறு சற்சார மீதுஎன்னே ஒரு ஞான மத்தகசம் என வளர்த்தாய்..? (தாயுமானவர்) இக்க உருவக கிலை உய்த் துனய அரியது. ஆசையை அழி, த, ஆங்காாததை ஒழிக் எ, பாச பக்கங்களை நீக்கி, க. ங்கும் சம கோக்காய் உள்ளத்தைப் பண்படுகதினவனே உ ைன த மான பேரின்ப கிலையை அடைய வுரியவர் என இது உணர்த்தியுள்ளது. கிகளம்= சங்கிலி, விலங்கு. ஆசையற்ற போது அக்க மனிதன் கம்பிய கிலேயில் உயர்த்து அரிய முக்கியை அடையவுசிய பெரிய உக்கமய்ை ஒளி வீசி கிம் கின்ருன். கதி காண உரியவர் மகி காண வந்தனர். ஞான மத்தகசம் எனத் தாயுமானவர் கம்மைக் குறித்திருக் கிரு.ர். இக் குறிப்பு கூர்ந்து சிக்திக்கத் தக்கது. ஆசை அக்றவன் ஞான மதயானேயாய் மேன்மை அடைகின் முன்; அதனையுற்றவன் ஈன காயாய் இழிந்து படுகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/107&oldid=1325861" இலிருந்து மீள்விக்கப்பட்டது