பக்கம்:தரும தீபிகை 3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை. 870 கனிந்த நெய்க் கவளம் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு போர்; மனம்கொளத் துறந்தி டாதே வால்குழைத்து எச்சிற்கு ஒடும் சுணங்கனேப் போலும் போர் பற்றிடைச் சுழலும் ரோர்.98 (சாந்திபுராணம்) சையில்லாதவர் யானபோல் மேன்மையாய் முக்கியைப் பெறுகின்றனர்; சையுடையவர் எச்சிலை ஈச்சம் நாய் போல் இழிந்து பிறவித்துயரில் சுழல்கின் ருர் என இத குறித்திருக்கலைக் கூர்க்க நோக்குக. முக்கி அடையவுனிய சக்திகி.ே கலங்கி கின்றது. கிராசையே ஈசன் என இன்பம் இனிது அருளும். ஆசை எல்வகையிலும் துன்பம் ஆகலால் இன்பம் அடைய உரிய கிவ்விய சிலையை இது உணர்த்தி கின்றது. ஆசை முற்றம் அற்ற கிலே கிராசை என வக்கது. 'ஆசை சேம் அழியின் அவ் ஆருயிர் மாசு நீங்கிய மாமணி என்னவே தேக பொங்கித் திருவுடன் ஓங்கியே ஈசனே டிசைந்து இன்புறும் என்றுமே.” கிசாசையுடையவர் இங்கனம் கின் மலளுேடு சேர்க் த கிறை பேரின் பக்கை நுகர்கின்றனர். உள்ளத்தில் இழிக்க ஆசை இருக்கும் வயையும் மனிதன் உயர்த்து விளங்க முடியாது; அது ஒழிக்க போதுதான் அவன் திவ்விய மகிமையை அடைக்க இகழ்கின் மூன்.

    • We are never like angels till our passiom dies.**

(Thomas Dekker) 'நமது ஆசைகள் ஒழியும் வரையும் தாம் தெய்வீக கிலையை அடைய முடியாது' என தாமஸ் டேக்கர் என்பவர் இங்ானம் கூறியுள்ளார். வேனது மோசமான சே கிலே கெரிய வங்கது. இழி நசை ஏற இழிந்த பிறவி வழிவழி ஏறி வரும் இதனே கண்டு விழியூன, நோக்கி விளைவு தெளிய வேண்டும். ஆசைகள் உணர்வு கலங்களைச் சி ைகத்து உள்ளங்களைத் காழ் க்தி ஊனங்களே விளேத்து ஈனங்களை வளர்க் து வருகலால் அவற்றை ஒழித்த வழியே உய்திகள் கிளைத் து எழுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/108&oldid=1325862" இலிருந்து மீள்விக்கப்பட்டது