பக்கம்:தரும தீபிகை 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 த ரும தீ பி ைக. 450 உள்ளம் நசையுறின் ஊனமாய் ஈனமுறும் எள்ளும் கிராசை எழினே-தெள்ளிய ஞான குலவிர நாயகய்ை ஒங்கிகிற்பன் வானம் வணங்க வரும். (ώ) இ-ள் இழிக்க கசை புகுங் கால் உள்ளம் ஊனமாய் ஈனம்.அடையும்; உயர்க்க சொசையுறின் தெளிந்த ஞான மூர்த்தியாய்ச் சிறக்க குல விாளுப் மனிதன் ஒளி மிகுந்து விளங்குவான்; வான்வரும் அவனே வணங்க வருவர் 壹T ன்பதாம். இது கிசாசையின் மகிமை கூறுகின்றது. உள்ளம் ஆன்ம விழியா யுள்ளது . கனே ப் புனிதமாக இனிது பேணி வருபவர் அதிசய மகிமைகளை எளிதில் அடை ன்ெறனர். அதனை ஊனப்படுத்தினவர் ஈனமாய் இழிந்து இருமை ாலன் களையும் இழந்து விடுகின்றனர். உலக இச்சைகளைத் துச்சமாக இகழ்ந்து உச்ச நிலையில் உயர்ந்து கிற்பதே கிராசை ஆதலால் எள்ளும் என்னும் அடை மொழியை அது எய்தி வந்தது. கசையுடையவன் கீழாய் இழிக்க படுகின்ருன்; அஃது இல் லாதவன் மேலாய் உயர்ந்து திகழ்கின்ருன். இறலினும் எண்னது வெஃகின்; விறல் ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு. (குறள் 180) ஆசை இளிவாய் அழிவு சரும்; கிராசை ஒளியாய் உயர்வு அருளும் எனக் கேவர் இங்ானம் தெளிவாக உணர்க்கியுள்ளார். இறல்=கேடு. விறல் =வெற்றி. கசை அற்றபோது அந்த மனிதன் அதிசய வெற்றி விசனுய்க் துதி செய்யப் பெறுகின் ருன். வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் என்றது ஈண்டு ஊன்றி உணாவுசியது. ஆசை வசமாய் இழிந்து னகையும் ஆவவிக் த அலமத்துழலுகின்ற இவ் உலகில் கிராசை யுடையவன் கிறைபெருங் திருவுடன் கிமிர்த்து உயர்ந்த கம்பி வி. குய் ஒளி சிறந்து கிற்கின் ருன். கன்னேப் பஞ்சை ஆக்கும் பாழ் சையை கெஞ்சிலிருந்து நீக்கிய அளவு அக்க மனிதனுடைய கிலே உயர்ந்து திகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/109&oldid=1325863" இலிருந்து மீள்விக்கப்பட்டது