பக்கம்:தரும தீபிகை 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. நசை, 881 கசைவசை ஆகும்; கசையின்மை என்றும் அசையாத ஆண்மை அறி. யாண்டும் கிலை குலையாக ஆண்மை கிாாசையால் உண்டா கின்றது. வைசாக்கியம், வியாகம், உபாதி என்னும் பதங்கள் உயர்க்க ஆன்ம நீர்மைகளே உணர்த்தி வருகின்றன. கெனின்த ஞானமும் வைாக்கியம் இல்லையானல் ஒளி குறைந்து போகின் றது. ஒன்றையும் விரும்பா தவனே உலகம் சல்லாம் உவர்து கொண்டாடுகின்றன. கிராசை எழினே வானம் வணங்க வரும். ஆசை அவல கிலையில் ஆழ்க்கி மோசம் செய்தலால் அது சீவ நாசம் என கின்றது. கிராசை எய்திய போது மனிதன் தெய்வீக நிலையை அடைகின்ருன்; அடையவே வையமும் வான மும் அவனே வணங்கி வாழ்த்துகின்றன. ஆசைஎனும் பெருங்காற்றுாடு இலவம்பஞ்சு எனவும் மனது அலையும் காலம் மோசம் வரும்; இதேைல கற்றதும் கேட்டதும் ஆார்ந்து முத்திக்கு ஆன நேசமும்கல் வாசமும் போய்ப் புலயிைற் கொடுமைபற்றி கிற்பர் அங்தோ! தேசுபழுத்து அருள் பழுத்த பராபரமே! கிராசை இன்றேல் தெய்வம் உண்டோ? (தாயுமானவர்) ஆசையில் இழிவையும், கிராசையின் உயர்வையும் இது தெளிவாக விளக்கியுள்ளது. பொருங்காற்றில் இலவம்பஞ்சு போல் ஆசையால் மனது அலையும் எனவே அகன் அவகேடுகள் அறிய லாகும். வெய்ய சையை விலகி கிற்றலே மெய்யறிவின் மேலான பலனும். ஆசை ஒழியின் ஈசன் வெளி ஆகின்ருன். கிராசை இன்றேல் தேய்வம் உண்டோ: இந்தக் கேள்வியில் உள்ள உறுதியையும் தெளிவையும் ஊன்றி உணர்ந்து உண்மை கிலையை ஒர்ந்து கொள்ள வேண்டும். ஆசை ஒழிந்த பொழுது ஈசன் கேபே உகயமாகி அருள்கின் முன். கல்வி கேள்விகளால் உயர்த்த ஞான சிலர்கள் இழிக்க சையை நீக்கி என்.றும் குன்ருத இன்ப கலனே அடைந்து கொள்கின்றனர், 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/110&oldid=1325864" இலிருந்து மீள்விக்கப்பட்டது