பக்கம்:தரும தீபிகை 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882 த ரும தி பி கை. 'தேகாதீதம் சுருதங்தோ தோ ஸர்வமதுவி.டிதம் யோகாசா: ப்ரஷ்ட த க்ருத்வா கைராச்யமவலம்பிதம்.' 'ஆசையை எவன் இகழ்ந்து தள்ளி கிராசையை உவந்து கொள்ளுகின்ருனே, அவனே கற்றவன்; அவனே கேள்வியாளன்: ’ என இது உணர்க்கி யுள்ளது. பொல்லாத புன்மை ஒழிவதே நல்ல அறிவின் பயனும். அவனே எல்லாச்சீலங்களையும் உடையவன்’ ஆசை எவ்வழியும் புலையான துன்பம் உடையது ஆகலால் அது ஒழிந்த போது நிலையான இன்பம் விளைந்து வருகின்றது. இன்பம் இடையருது ஈண்டும் அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். (குறள் 369) அவா கொடிய துன்பம்; அது ஒழியின் கெடிய இன்பமாம் என காயனர் இங்கனம் உணர்த் கி யிருக்கிரு.ர். சக்திய வாக்கு: கிக்கமும் கினைந்து சிக்கிக்கக் கக்கது. உலக ஆசைகளின் நிலைமைகளைத் தெளிந்து எள்ளலான இழி ஈசைகள் ஒழிந்து உள்ளம் அமைதியாய் உயர்த்து கொள்ளுக. மனம் நிறைந்திடில் அமுதமாய் நிறைங்திடும் வையம் தனது தாட் செருப்பு உலகெலாம் தோல்முச்சும் தரம் போல் கன கிராசையால் கிறையுநெஞ்சு ஆசையிற் கவிழா, தினமும் ஆசையால் நிறைமனம் குறைவு என்றும் திரா. (ஞானவாசிட்டம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஆசையால் உயிர்கள் அலமருகின்றன. வின கசையால் விளிவு விளையும். பேராசை பேய் ஆக்கும். சேம் மிகச் செய்யும். அல்லல்களில் ஆழ்த்தும். பெண்ணுசை பெருமயலாம். உள்ளத்தில் அவா ஒழியின் உலகத்தில் உயர்வாம். ஆசை நீங்ன்ெ பிறவி நீங்கும். ஈசன் அருள் எய்தும். இன்பம் மிகப் பெறும். சடு வது நசை முற்றி,ம்.து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/111&oldid=1325865" இலிருந்து மீள்விக்கப்பட்டது