பக்கம்:தரும தீபிகை 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தாரும் அதிகாரம் வறுமையின் பெருமை. _ அஃகாலத வடிமையால் விளையும் பெரிய கன்மைகள். இல்லாமையில் உளவாம் கல்ல தன்மைகளை உணர்த்துகின்றமை பால் .ெ ால்லாத கசையின் பின் இது வைக்கப்பட்டது. 4. 1. பொறிபுலன்கள் இன்பம் பொருங்தஒன் ஹில்லா வறிய கிலேயே வறுமை-அறிவரதை வேண்டும் எனவே விழைந்துகொள்வர் உள்ளதையும் வேண்டாம் எனவே வெறுத்து. (க) இ-ள். மெய் வாய் முகலிய பொறிகள் துகாவுரிய போகப் பொருள் கள் யாம்ை இல்லாமையே வறுமையாம்; சல்ல அறிஞர் கமக்கு உள்ள பொருள்களேயும் வேண்டாம் என வெறுதது விடுத்து அக்க இன்மையை விரும்பிக் கொள்ளுகின்றன ச் என்பதாம். இது வறுமையின் கிலைமையை உணர்த்துகின்றது. உலகப் படைப்பு அதிசய விளுேதம் வாய்க்கது. எவ்வகை யிலும் அளவிடலசியது. பாண்டும் எதிர் பொருள் உடையது. பகல் இரவு, பிறப்பு இறப்பு, விழிப்பு உறக்கம், ஒணி இருள், புகழ் பழி, புண்ணியம் பாவம், மெய் பொய், மேல் கீழ், நன்மை தீமை மேதை பேதை இன்பம் துன்பம், பெருமை சிறுமை, வெற்றி கோல்வி, கல்வி மூடம், செல்வம் வறுமை, என இன்னவாறு யாவும் இாட்டைகளாய்ப் பின்னிப் பிணைந்துள்ளன. கிலம் நீ தீ வளி ஆகாயம் என்னும் ஐக்து பூதங்களும் தம்முள் மாறுபாடுடையன ஆதலால் அவற்.யின் கூறுபாடுகளாய் வேறுபாடுகள் விரிக்கிருக்கின்றன. பேதங்களாய் வங்கனவற்றுள் விரித்துள்ளதே உலகம் என வேதங்கள் வாைந்துள்ளன. எல்லை யில்லாத இந்தப் பேத விரிவுகளில் அபேத நிலையை ஒர்க் த தெளி வகே கேர்க்க ஞானம் ஆம் ஞாலக்கையும், காலத்தையும், கோலத்தையும், மூலக்கையும் கருதியுணருக்தோறும் அரிய அதி சயங்கள் பெருகி விரியும். குறுகிய அறிவால் அறிய முடியா. அவை அறிவும் அமைான உணர்வும் மனித மாபுள் மருவி யுள்ளன்மையால் இ ன், அகவு எதையும் துணுகி ஒர்த்து யாண்டும் சிக்கனே சேபது கெணித்து கொள்ளுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/112&oldid=1325866" இலிருந்து மீள்விக்கப்பட்டது