பக்கம்:தரும தீபிகை 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oil roo o „rit. 886 த ரும பிே ைக. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். (குறள் 988) வறுமையுறினும் சால்புடையார் பெருமையு.அவர் என இஃது உணர்க்கியுள்ளது. இன்மைக்கும் சான்ருேர்க்கும் உள்ள உறவுரிமையும் உண்மை கிலேயும் இங்கே துண்மையாக உணா வந்தது. கல்குரவு கல்லோர்க்கு நல்வாவாயுள்ளது பொருள் இல்லாமலே அருளுடையார் தம் உள்ளப்பண்பால் உயர்ந்த மகிமைகளை யடைந்து சிறந்து மகிழ்த்துள்ளனர். “My mind to me a kingdom is! Such present joys therein I find That it excels all other bliss That earth affords, or grows by kidd: Though much I want which most would have, Yet still my mind forbids to crave.” (Edward Dyer) 'என்னுடைய மனமே எனக்கு ஒரு இராச்சியம்; உலக இன்பங்கள் எவற்றிலும் மேலான ஆனந்தத்தை அங்கே அலுப விக்கின்றேன; தான் வறியன் ஆயிலும் பாரிடமும் எதையும் விரும்புவதில்லை” என்னும் இது இங்கே அறிய அரியது. வறுமை சி.துமை தரும்; துன்பம் புரியும் னன். பொது வாகக் கருதப்படி அம் அதனைப் பெருமை ஆகவும் இன்பமாகவும் மகான்கள் மருவி மகிழ்கின்றனர்; மன நிறைவோடு எளிமை கழுவி வருகின்ற அக்க உண்மையை உய்த் துனர்க் த கன்மை புதுக. 452. இல்லாமை என்னும் இறைவியே கின் பெயரைச் சொல்லாடின் யாரும் துளங்குவார்-பொல்லாயென்று எள்ளுவார் கின் பெருமை எண்ணுர் இறையடியை உள்ளுவராா யிேன்றேல் ஒது o )ع( இ-ள் வறுமை என்னும் கெய்வமே உன் பெயரைச் சொன்னல் யாரும் கடுங்குகின்றன ர், பொல்லாதவள் என்று இகழுகி ன்றனர்; కీ () శిఖ ஆளுல் சி டவுளைக் கருது வார் எ லா? உனது .ெ ருமையை ஒருவருட உாைார்ல் லயே! என்பதாம். இது இன்மையின் கன்மையைக் கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/115&oldid=1325869" இலிருந்து மீள்விக்கப்பட்டது