பக்கம்:தரும தீபிகை 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை S87 இல்லாமை என்பது வறுமைக்கு ஒரு பெயர். பொருள் யாதம் இல்லாத கிலைமையை அது குறித்து வக்கது. கல்குரவு முதலிய பல காமங்களும் காாணக் குறிகளாய் அதற்கு அமைக் கிருக்கின்றன மிசைகுறை மிடியே தரித்திரம் ஒற்கம் இலம்பாடு இலாமை நலகுரவும் வறுமை. (பிங்கலங்கை) குறை இலம்பாடு மிச்சை குறுவாழ்க்கை மிடிகிரப்புச் சிறுமையே ஒற்கம் இன்மை தீயால் குரவே அல்கல் வறுமையின் பெயர்பன்னென்றும் வருதரித்திரமுமாகும். (நிகண்டு) வறுமை குறித்து இவ்வாறு பெயர்கள் வக்துள்ளன. மருவிய குறிப்புகள் அதன் உருவ நிலையை உணர்த்தி கிற்கின்றன. இல்லாமையை இறைவி என்றது. அதன் அருமையும் பெரு மையும் கருதி. இறைவி=பாசக் கி. இறைவனேக் காட்டியருளும் கருணைத் தாயாய் வறுமை மருவியுள்ளமையை உரிமையாய் உய்த் துனா வக்கது. தெய்வக் காட்சி தந்து உய்வைச் செய்தருளும் உண்மையை உனாாமையால் வறுமை கொடியது என் ற வையம் வைய நேர்ந்தது. பொல்லாய் என்று எள்ளுவார். இல்லாமையை எல்லாரும் இகழ்த்து வருகலை இது அகழ்த்து சொல்வியது. மனைவியைக் கணவன் கடுமையாக வையும்போது தரித்திரம் பிடித்த மூதேவி என்று திட்டுகின்ருன். வது ை பல வகையிலும் மனிதரை வாட்டி வருதலால் உலகம் அதனே வெறுத்து வருகிறது. பசி கோய்க்கு மருந்து ஆகிய உணவையும், உலக வாழ்க்கை யில் இனிய பல உல்லாச வசதிகளையும் பொருள் உளவாக்கியரு ளுகின்றன; அக்கப் பொருள் இல்லாத கிலே வறுமை ஆதலால் அது பொல்லாதது என எல்லாரும் அஞ்சிஅகன இகழலாயினர். வறுமை குடிபுகின் எல்லாப் பெருமைகளும் அடியோடு போய் விடும் என்று முடிவு செய்து கின்றனர். வடிவும் தனமும் மனமும் குனமும் குடியும் குலமும் குடிபோகிய வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/116&oldid=1325870" இலிருந்து மீள்விக்கப்பட்டது