பக்கம்:தரும தீபிகை 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 த ரும பிே ைக. அடிஅந்தம் இலா அயில் வேல் அரசே! மிடி என்று ஒருபாவி வெளிப் படினே. (கந்தானுபூதி) பெண்டிர் மகியார் பெருங்கிளை தானது: கொண்ட வீருகா: குறுப்பின் அஃகுப; வெண்டரை கின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போல்வர்தம் மக்களும் ஒட்டார். (வளேயாபதி) கல்லானே ஆலுைம் கைப்பொருள் ஒன் றுண்டாயின் எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானே இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த காப்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். (நல்வழி) பிறந்த குலமாயும் பேராண்மை மாயும் சிறந்ததம் கல்வியும் மாயும்-கறங்கருவி கன்மேல் கழுஉம் கனமலே கன்னட இன்மை கழுவப்பட் டார்க்கு, (நாலடியார்) இன்மை என ஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். (குறள்) வறுமையைக் குறித்து மேலோர் இங்கனம் எள்ளியுள்ளனர். உலக வாழ்வுக்கு உகவி புரிய கதை நினைத்து நெஞ்சம் கனன். இவ்வாறு அதனை வெறுத்து இகழ சேர்ந்தனர்; ஆன்ம வாழ்வுக்கு அனுகூலமாய் கிற்கும் அதன் ர்ேமையைக் கூர்மை யாய் ஒர்த்துணரும்போது யாரும் உவந்து கொள்கின்றனர். நீ இன்றேல் இறை அடியை யார் உள்ளுவார்? வறுமையை நோக்கி இவ்வாறு வினவியது அதன் உரிமை உண்மைகளை உலகம் கூர்க்து உணர்ந்து கொள்ள வக்கது. யாதும் இல்லாத போதுதான் எல்லாம் உடையானைச் சிவர்கள் உள்ளி உருகுகின்றனர். செல்வ வளங்கள் நிறைந்து கே.க போகங்களில் மூழ்கியுள்ள பொழுது மறுமையையோ, தெய்வத்தையோ மனிதன் சிக்கிக்கவே மாட்டான் எயங்கள் நேர்க்க போது தான் அவற்றை நீக்கும் கிமித்தம் கடவுனே கோக்க நேர்கின் முன் பசிப்பிணி உணவைத் தேடச் செய்தல்போல் வறுமைத் தயாம் இறைவனே நாடச் செய்கின்றது. ஆகவே கடவுளுடைய திருவருளை அடைய விரும்புகின்றவர் தம் கையிலுள்ள பொருளே யெல்லாம் விரைந்து மத்து விட்டு வறுமையை விழைத்து கொள்ளுகின்றனர். அதில் அரிய நன்மைகளைப் பெறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/117&oldid=1325871" இலிருந்து மீள்விக்கப்பட்டது