பக்கம்:தரும தீபிகை 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 889 செல்வம் பல் வகையிலும் களிப்பு மிகச் செய்தலால் தெய்வ விக்கனை முதலிய நல்ல உறு கி கலங்கனைச் செல்வர் இழந்த போ ன்ெறனர். அது வந்தபோது வருகின்ற மடமைகள் பல. செல்வம் வந்து உற்ற காலேத் தெய்வமும் சிறிதுபேனர்; சொல்வன அறிந்து சொல்லார்; சுற்றமும் துனேயும் நோக்கார் வெல்வதே கினேவ கல்லால் வெம்பகை வலிது என்று எண்ணுர்; வல்வினே விளைவும் ஒார், மண்ணின்மேல் வாழு மாந்தர். (பாரதம்) உண்மையான அனுபவ கிலைகளை இது உணர்க்கியுள்ளது. இம்மையில் தமக்கு எல்லாச் சுகங்களும் கிறைக்கிருப்பதாக த.வமாந்து கொள்ளுதலால் செல்வர்க்கு மறுமை கோக்கம் மல்லாமல் ஒழிகின்றது. ஒழியனே இழிவுகள் விளைகின்றன. எசநாதரை ஒரு பெரிய செல்வன் கண்டான். தொழுது வனங்னென்; கனக்கு அருள் புரிய வேண்டினன். 'உன் பொரு _ளில் கொஞ்சம் எழைகளுக்குக் கொடு ஏழை பங்காளன் ஆகிய கடவுள் அருள் உனக்கு உண்டாம்' என்று அப் பெரியவர் சொன் குர். சொல்லவே அச் செல்வன் மெல்ல விலகின்ை. பணம் குறைந்து போமே என்று மனம் கலங்கி அவன் விாைந்த மறைத்து பொயினன். அவன் போக்கை கோக்கி எசு புன்னகை செய்தார். தம் அருகே கின்ற சீடரிடம் செல்வர் கிலையைக் குறித்துச் சுவை பாக ஒர் உவமையை உாைத்தார். அயலே வருகின்றது காண்க. “It is easier for a camel to go through the eye of a needle, than for a rich man to enter into the Kingdom of God” (Bible, Mark, 10-25) 'ஒரு ஒட்டகம் ஊசித் துளையில் துழையிலும் தழையும் செல்வன் பாலோகாச்சியத் கில் பு கல் அரித' என அக் தீர்க்க தரிசி இவ்வாறு தெளிவாகக் குறித்திருக்கிரும் பொருளுடைமை மறுமையைக் காண முடியாதபடி மருளு _டையதாய் இருளடைந்திருக்கும் என்பதை இது தெளிவித் _ள்ளது. செல்வம் அறிவைக் குருடாக்கி விடுகின்றது. வறுமை மறுமைக்கு உரிமையாய் அரிய பல கலங்களே உதவி யருளுதலால் ஞானிகளும் த.விகளும் தமக்கு உறுதியாக அகன உவந்து கொண்டுள்ளனர். 112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/118&oldid=1325872" இலிருந்து மீள்விக்கப்பட்டது