பக்கம்:தரும தீபிகை 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 த ரும தி பி ைக. பிறந்தகுலம் அழியும் என்றும் பேராண்மை ஒழியும் என்றும் பேச கின்ற அறந்திகழும் வறுமையே! உன்னேநான் அடைந்தமையால் அகிலம் எல்லாம் சிறந்தகுல முனிவன் எனத் திசைநோக்கித் தொழகின்றேன்; சீர்த்தியோடு பிறந்த பெரும் பேறெய்திப் பேரின்பகிலே கண்டேன் பேசல் என்னே! வறுமையால் கான் பெற்றுள்ள மகிமைகளை ஒரு பெரியவர் இவ்வாறு வியந்து மகிழ்க் கூறியுள்ளார். உள்ளம் துளயவர் வ.மு. மையை மருவில்ை புடம் இட்ட பொன்போல் புனிதம் அடைத்து உயிர் ஒளி மிகுந்து உயர்கதி பெறுகின்றனர். கடவுளைக் காட்டிக் கதிநலம் அருளுதலால் வறுமை அரிய தவத்தின் உருவம் என கின்றது. உறுதி உண்மைகளைக் கருதி யுணர்த்தவர் பொருள் இன்மையை தன்மை ஆக எ ண்ணியுள்ளனர். 458. ஈசன் அருள் எய்த எண்ணிய போதத்தே சேம் பொருள் என்று நீங்குவார்-பாசமென எல்லாம் அகற்றி இனிய வறுமையே நல்லார் உறுவர் நயங்து. (க.) இ-ள் ஈசன் அருளை அடைய விரும்பிய பொழுகே பொருளை சேம் என்று இகழ்ந்து நீங்கி பற்றுக்களை எல்லாம் விட்டு வ.முமையை கயந்து பெரியோர் உவந்திருக்கின்றனர் என் பதாம். இது வறுமை மறுமையின் உரிமை என்கின்றது. உலகம், கடவுள், சீவன் என மூன்று பிரிவுகள் உள்ளன. முதலில் உள்ள இரண்டு கிலைகளையும் இ தியில் உள்ள வன் உரி மையாய் மருவி நிற்கின் முன் முன்னது அங் க்திய கிலேய பின் னது என்றம் கித்தியமுடையது. தெளிவான மெய்யுணர்வு தோன்றிய பொழுது இளிவான பொய்யுலக வாழ்வு கழிவாய் ஒழிகின்றது. சிவான் மா பாமான்வைக் கோய்க்க கொள்வதே பேரின்ப நிலையமாய் வாய்க்த வருகின்றது. என் தும் கிலையான ஈசனைச் சிவன் எய்த நேர்ந்தவுடன் பொன்றும் புலையான உலகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/119&oldid=1325873" இலிருந்து மீள்விக்கப்பட்டது