பக்கம்:தரும தீபிகை 3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46, வறுமையின் பெருமை 89.1 பொருள் யாவும் சேம் என க்ேகி விட நேர்கின்றன். தெய்வ ஒளி தெரியவே மையல் இருள் ஒழிந்து உய்தி ஈலம் வருகின்றது. அரிய பல செல்வங்களையுடைய ஒரு பெரிய அாசன். பல சண்மங்களில் செய்து வந்த புண்ணிய பரிபாகத்தால் தெளிவான ஞானம் ஒரு நாள் அவனுக்கு உதயம் ஆயது. உலக வாழ்வு எவ் வளவு உயர்வுடையது ஆயினும் எவ்வழியும் கிலையில்லாதது; கடவுள் ஆகிய பெரிய சோதியிலிருந்து பிரிக்க ஒரு ஒளித் துளி யே சீவன் எனப் பாவ வுலகங்களில் பரிதபித்து உழல்கின்றது; ப்ரிதாபமான இந்தப் பாசபக்தங்கள் ஒழிக் து பழைய கிலேயை அடைய வேண்டும்' என்று துணிக்க தனது அாச பதவியைக் துறந்து வெளியே போனன். மந்திரி தொடர்ந்து போய் மறுகித் தடுத்தான். அப்பொழுது அமைச்சனை நோக்கி அம் மன்னன் கூறிய உறுதி மொழிகள் யாவரும் உணர வுரியன. சில அயலே வருகின்றன. இந்த இழிவை யுடைய இந்த மாயை அசத்தே: இந்த உயர்வை யுடைய அகதப் பிரமம் சத்தே: தந்தம் மனத்தில் தேர்ந்தோர் தள்ளி எதனேக் கொள்வர் உன்றன் மன்த்தில் கன்ரு யூகித்து அமைச்ச பாராய்! (1) பொய்என்று இதனே அறிந்தோர் பொருங்தி நிற்பது உளதோ? மெயஎன்று அதனே அறிந்தோா மேவாதிருப்பது உளதோ? ஐயம் உளதோ இதனில அமைச்ச பாராய கன்ருய் உய்ய அறிவி லாதோர் உழல்வர் நீக்க மாட்டார். (2) பொய்பை மெய்என்று அறிந்து போதம் இன்மை யாலே மெய்யைப் பொய்என்று எண்ணி மெலிந்தே உழல்வர் உலகர், பொய்யைப் பொய்என்று அறிந்து போதகுருவின் அருளின் மெய்யை மெய்என்று அறிந்தே மெலிவு தீர்வர் உயர்ந்தோர். (3) துன்பம தோன்றில் எவரும் துறந்து எகராய்த் தனித்தே இன்பம் தேடல் இயற்கை இன்பம் என்றே தோன்றின் அன்பதாக ங்ேகார் அவர்கட்கு எங்கன் கூடும் கனபரிம ஞான நாட்டம் அமைச்ச சொல்லாய்? (4) இழிவை உணர்ந்தால் உயர்வை எவரும் தேடி அடைவர்: இழிவை உணரார் உயர்வை எய்தகோக்கார் என்றும் இழிவை இழிவு என்று உணர எங்தக்காலம் வாய்க்கும்? இழிவை யுடையோர்க்கு அமைச்ச! இதனே யூகித்துனராய்! (5) (மகாராசா துறவு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/120&oldid=1325874" இலிருந்து மீள்விக்கப்பட்டது