பக்கம்:தரும தீபிகை 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 த ரும தீ பி. கை. தத்துவ ஞானத்தால் தெளிவடைந்த மன்னன் மக்கிளியிடம் இவ்வாறு கூறியிருக்கிருன். உசைகளில் பொதிந்துள்ள உணர்வு கலங்கள் ஒர்ந்து சிக்கிக்கக் கக்கன. மெய்யுணர்வுவரின் வையக வாழ்வை வெய்யது என வெறுத்துத் தெய்வ கதியை எவரும் நாடி எழுவர் என்பது இதல்ை தெளிய வங்தது. இனிய வறுமையே கல்லார் உறுவர். இறைவன் அருளையே காடி உருகும் ஞான சிலர்கள் உலகப் பொருள்களை வெடித்து விடுத்து வறுமையையே உரிமையாக மருவிக் கொள்ளுதல் அரிய ஒரு அதிசயமாய்ப் பெருகியுள்ளது. அவ் உண்மையை இது உணர்த்தி கின்றது. ஈசனை அடைய தேர்ந்தவர்க்குச் செல்வம் கொடுமையாகவும் வறுமை இனிமையாகவும் கெரிதலால் இனிய என்னும் அடையை ஈண்டு அது கருவி வங் கது. கொடியது என்று வையம் அஞ்சு ன்ெற வறுமை மெய்யறிவாளருக்கு இனியதாய் உய்தி புரிக்கருள் ன்ெறது. உண்மையுணர்வு நன்மையை ஒர்க் து கொள்கின்றது. முதலில் வறியாயிருக்க குசேலர் பின்பு பெரிய செல்வங் களை அடைந்தார். அந்தச் செல்வ வளங்கள் அவர்க்கு மிகுக்க தொல்லைகளாய்த் தோன்றின. எல்லாரும் உறவினாாய் யாவரும் கண்பர்களாய்ப் பல்லோரும் பெருகி வந்தனர். காளும் நாளும் புகழ்ச்சி மொழிகள் பொங்கி வளர்ந்தன. முன்பிருக்க சித்த சாக் தத்தை இழந்து குசேலர் தக்களிக் கார். அங்கச் செல்வ கிலை கொடிய அபாயம் என்.டி முடிவு செய்தார். அடியோடு அது ஒழிந்து போக வேண்டும் என்று கண்ண னேக் கருதி வேண்டினர். பொருள் மருள் என்று வெருவி அவர் உருகி வேண்டியுள்ள கிலையை அடியில் காண்க. அடியனேன் உய்ந்தேன் என்னு அங்கைகள் இரண்டும் கூப்பி முடிமிசை ஏற்றி கின்று மூதறிவுடையோர் கொள்ளாக் கொடிய இச் செல்வம் ஒன்றே குணசிப்பறும் பவத்திற்கு ஏது: படியற ஆயின் இன்பம் பயப்பது எட்டுணேயும் இன்ருல் (1) மனமொழி உடலம் என்ன வகுத்திடு காண மூன்றும் தினமுகின் திருவடிக்கே செலுத்துகா யடியேன் இந்தக் கனவெனும் செல்வத் தாழ்ந்தோ களித்துநாள் கழியா கிற்பன் உனது அடியவர்பூந் தாளில் உறப்பணிங் துய்தல் ங்ேகி. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/121&oldid=1325875" இலிருந்து மீள்விக்கப்பட்டது