பக்கம்:தரும தீபிகை 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 89.3 ஆதலால் ஐய இந்த அங்த்தியச் செல்வம் வேண்டேன்; மேதக முன்னி ருந்த மிடியதே இன்னும் வேண்டும்; காதலின் அடியார் வேண்டும் காரியம் அளித்துக் காக்கும் தேயை புரிந்துஎன் உள்ளக் கருத்தினே கிரப்பு கென்ருன். (3) (குசேலோபாக்கியாநம்) செல்வத்தை ஒழித்து வறுமையை அளிக் கருள் என்று கண்ணனை நோக்கிக் குசேலர் இவ்வண்ணம் வேண்டியிருக்கிரு.ர். ஈசன், அருளே எய்த ஒட்டாகபடி செல்வம் மோசம் செய்து விடு தலால் அதனை சேம் என்று வெருவி மேலோர் ஒருவுகின்றனர். தெருளுடையார் பொருளை மருள் என்று வெருளுகின்ருர்; வறுமையை இனிது என்று கழுவுகின் ருர். ஆகவே உயிர்க்கு உண்மையான உறுதிநலம்.அது உதவிவரும் உரிமை உணரலாகும். “Adversity's sweet milk.” (Shakespeare) வறுமை இனிய பால்' என மேல் காட்டுக் கவிஞர் இங்க னம் கூறியிருக்கிருர் அரியபல நன்மைகள் அதனல் தெரிய வரு தலால் வறுமையை மேலோர் மறுமையின் துணையாக உரிமை செய்துள்ளனர். ஞானமுடையவர் தன்மையை நாடுகின்றனர். ஈசன் பால் அன்பு பெருகவே பாசங்கள் ஒருவுகின்றன. ஒரு வவே உலகில் எதையும் வேண்டாமல் சிக்க சாக்தியுடன் உத்தம கிலையில் உயர்ந்து விளங்குகின்றனர். பூதம் ஐந்தும் கிலேயில் கலங்கினும் மாதொா பாகர் மலர்த்தாள் மறப்பிலார்; ஒது காதல் உறைப்பின் கெறிகின்ருர் கோதி லாத குணப்பெருங் குன்றனர். (1) கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்; ஒடும் செமபொனும் ஒக்கவே கோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினர். (2) ஆரம் கண் டிகை ஆடையும் கங்தையே, பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார்; ஈர அன்பினர்; யாதும் குறைவிலார்; வீரம் என்னுல் விளம்பும் தகையதோ, (பெரிய புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/122&oldid=1325876" இலிருந்து மீள்விக்கப்பட்டது