பக்கம்:தரும தீபிகை 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894 த ரும தி பி கை. ஈசன் அருளையே காடி வேறு யாதொரு பொருளையும் வேண் டாத மெய்யடியார்களுடைய கிலைகளை இவை காட்டியுள்ளன. உலகப் பொருள்கள் யாதுமின்றி வ.துமையே கமக்கு உரிமையாக மருவியுள்ளவரைக் திருவினர்; யாதும் குறைவிலார் எனக் குறித் தது அவரது ஆன்ம நீர்மையைக் கூர்த்து ஒர்ன்து கொள்ளவக்கது. --- 454. உற்ற கிளையின் உரிமை உள முனர்த்தி மற்றவர் உண்மை மதிதெளித்து-பெற்ற பிறவிப் பயனேப் பெறும்படி செய்யும் அறவி வறுமை அறி. (*) இ-ள் உறவினருடைய உரிமை இயல்புகளே உணர்த்தி, உலகத்தவ ாது உண்மை நிலைகளைத் தெளிவித்து, பிறக்க பிறவிப் பயனே. அடைந்து கொள்ளும்படி செய்யும் கருமத் தாணே வறுமையே; இதனை உறுதியாக உணர்த்து கொள்க என்பதாம். உற்ற என்றது காய்வழி தங்கை வழியாக வந்து பொருக்திய கொஞளின் தொடர்புகிலே கெரிய வக்கது. பக்கமாய் ஒட்டிக் கிளைக் தது கிளை என நேர்ந்தது. உறுதல்=பொருத்துகல், சேர்தல். மனிதன் தனியே வாழ்பவன் அல்லன்; அவனுடைய வாழ்வு பல சூழல்களைக் கழுவி இயங்குகின்றது கேளும் கிளையும் கெழுமி வருதலால் குடி வாழ்க்கை கெடிது செழித்து நிலவுகின்றது. உலக உறவுகள் பல வகை கிலைகளில் பெருகியுள்ளன. செல்வ கியிைல் EG T ET முடியாத உண்மைகளே aתותה שנתג காட்டி அருள்கின்றது. வறுமையிலிருந்து பலபடிப்பினேகளையும், உலக அனுபவங்களையும் காம் அறிந்து கொள்ளுதலால் அது ஈமக்கு ஒர் உறுதியான அறிவுத் துணையாய் மருவியுள்ளது. கொடிய அல்லலாக வெளியே தோன்றிலும் இனிய உணர்வு கலங்கள் உள்ளே அதனல் உளவாகின்றன. உணர்த்தி, தெளித்து, பெறும்படி செய்யும் என்ற த வறுமை யின் கருமக் காட்சிகளைக் கருகிக் காண வந்தது. செல்வம் உள்ள பொழுது கல்ல.அன்பர் போல் பலர் கடித்து வருகின்ருர், அது இல்லாத போது மெல்ல ஒதுங்கி விடுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/123&oldid=1325877" இலிருந்து மீள்விக்கப்பட்டது