பக்கம்:தரும தீபிகை 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. வறுமையின் பெருமை 895 அங்கக் கள்ள வஞ்சாது உள்ள சிலையை உணர்ந்து கொள்ளுதற்கு வறுமை நல்ல உதவியாய் இருக்கலால் உரிமை உளம் உணர்த்தி என அகன் உட் கா கிலை குறிக்கப்பட்டது. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். (குறள் 796) கேட்டிலேயும் ஒரு ஆக்கம் உண்டு என்று வள்ளுவப் பெருங் ககை காட்டியிருக்கும் அழகை இதில் கண்டு மகிழ்கின்ருேம். முழம்போட்டு அளந்து பார்த்துக் கிளைஞசைக் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதற்குக் கேடு சரியான அளவுகோல் என்ற ச ஞல் அதன் பாடும் பயனும் காடி அறியலாகும். ஒருவன் பால் உண்மையான உள்ளன்புடையவர் அவனுக்கு இடர் நேர்ந்த காலத்தும் உடனிருந்து பலவகையிலும் உதவி புரி வர்; போவியான பொய்யுறவாளர் கேடு வக்கபோது யாதும் உத வாமல் ஒடி விடுவர். உரிமையான கண்டர்போல் அளவளாவி கின்ற அந்தக் கொடிய வஞ்சரை நன்கு கெரிகற்கு வ.தமை கரு வியாய் நிற்றலால் மனித வாழ்க்கையில்அஃத ஒர் இனிய தாணேயா ப_து தக்துவ சோதனையின் தக்க சாதனம் புத்துணர்வு கருகிறது. செல்வம் காட்டாத காட்சியை நல்குாவு காட்டியருளுகலால் அது நல்ல ஒரு ஊதியம் என உவக்க சொல்ல வக்கது “Sweet are the uses of adversity.” (Shakespeare) is: - - - Fo * :வறுமையி ன் அனுபவங்கள் இனிமையுடையன’’ தி ஒ தி.ப ) காட்டுக் கவிஞயாகிய ஷேக்ஸ்பீயர் இங்ானம் கூறியிருக்கிரு.ர். உண்மையை நன்கு ஒர்த்து தெளிகற்கு இன் மையே பாண் டும் இனிய துணையாய் கேர்த்திருக்கின்றது. அரிய பல உணர்வு கலங்கள் வ. மையிலிருந்து கான் உகய ாயுள்ள ன. பெரிய மகா ன்களுடைய சரித்தியங்கள் பலவற்றை պա துருவி கோக்கின் பெரும்பாலும் வறுமையே அவர்க்கு உரி மையாயிருந்து உதவி புரிக் ள்ைளமை உன சலாகும். பிறவிப் பயனைப் பெறும்படி செய்யும் அறவி. வ. மையை இவ்வாறு குறிக் கது அகன் அருமையை ஈனுகி ஒர்ந்து கொள்ள வந்தது. பிறவிப்பயன ஆவது மீண்டும பிறவாத நிலையைப் பெறுவது. அறவி என்ற புண்ணியவதி என்றவாறு. ■ ற L- др

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/124&oldid=1325878" இலிருந்து மீள்விக்கப்பட்டது