பக்கம்:தரும தீபிகை 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 த ரும தி பி கை, பாவத் தொடர்புகளில் இழிந்து படாமல் கடுக்த உயர்க்க புண்ணிய நெறிகளில் செலுத்தி சிறந்த பேரின்ப நிலையை அடை யும்படி செய்தருளுதலால் வறுமை ஒரு கரும தேவதை என அமைந்தது. உயிர் மாசு கழிய அது உயர் கேசு புரிகின்றது. பிறவி ங்ேகி முத்தி பெற விரும்புகின்றவர் துறவினே அடை கின்றனர். துறவு என்ருல் என்ன? உலகப் பொருள்கள் எல்லா வற்றையும் துறந்த விடுதல். யாகொன்றும் இல்லாதிருத்தலே துறவு கிலேயாம்; ஆகவே அதற்கும் வறுமைக்கும் உள்ள உற வுரிமை தெளிவாகின்றது. உண்மை கிலை வெளி வருகின்றது. துன்பத் தொடர்பை சீக்கி என்.றம் அழியாத இன்ப கிலையை இனிது அருள வல்ல துறவு போலவே வறுமையை உற வுடன் உரிமை செய்து கொண்டவர் அரிய பல உறுதி கலங்களை எளிதே அடைந்து கொள்கின்றனர். பொன்றும் பொருள்கள் புறத்தொழிங்து போயினே என்றும் அழியா இறைவனே-ஒன்றிகின்று பேரின்பம் காணும பெருமையால் கேர்வறுமை ஒளின்ப மாக வுணர். உன்பால் வறுமையுறின் டாமனே உரிமையுடன் அருளும் பாக்கியமாக அதனைப் பதிவு செய்து கொண்டு கதிகலம் கானுக. 455. அடங்காமை காட்டி அகங்களிப்பு நீட்டி மடங்காட்டும் செல்வம்; வறுமை-அடங்கி எவர் பாலும் பணிவே பயிற்றிப் பரனருளே மேலும் அருளும் வி ைரங்து. (டு) இ-ள் தடுக்கு செருக்கு மடமைகளை விளைக் தச் செல்வம் சிறுமைப் படுத்தும்; அடக்கம் பணிவு முதலிய இனிய கீர்மைகளை வளர்த்து இறைவன் அருளையும் வறுமை விரைவில் அருளும் என்பதாம் செல்வம் வறுமை என்பன மனித வாழ்க்கையில் யாண்டும் மருவி கிற கின்றன. அவற்றின் கிலைகள் எவ்வழியும் கிலையில்லா தன; கேர் மாரு ைர்ேமைகளோடு கிலவியுள்ளன. காளில் பகலும் இாவும் போல் வாழ்வில் அவை உறழ்க்க வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/125&oldid=1325879" இலிருந்து மீள்விக்கப்பட்டது