பக்கம்:தரும தீபிகை 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46, வறுமையின் பெருமை 897 நல்லது என்று எல்லாரும் கயத்து கொள்ளுகின்ற செல்வம் பலரிடம் அல்லலே புரித்து அவகேகெளே செய்கின்றன; பொல் லாதது என்று எள்ளுகின்ற வறுமை கலம் பல செய்து சிலரிடம் உயர்ந்த மகிமைகளை விளைக் கருளுகின்றன. செல்வர் பலர் பழி பாவங்களில் கடந்து இழித்து படுவதும், வறியர் பலர் புகழ் புண் னியங்களை அடைந்து உயர்த்து திகழ்வதும் உலக அனுபவங்க ளாய் விளங்.ெ கிற்கின்றன. H. அடங்காமை காட்டி அகங்களிப்பு நீட்டி மடம் காட்டும். என்றது செல்வம் மிகுந்துள்ள இடங்களைக் கண்டு கொள்ள வக்கது. வன்மையான செல்வர்.பால் புகுந்துள்ள பொல்லாத புன்மைகளுள் சில இன்கனம் வாைக்க காட்டப்பட்டன. அடங்காமை ஆவது தீய வழிகளில் துணிந்து செல்லுதல். மனம் மொழி மெய்கள் இனியனவாய் அடங்கி ஒழுகின் அக்த அடக்கம் புனிதம் உடையதாய்ப் புகழ் மிகப் பெறுகின்றது. அங்கனம் இன்றித் துடுக்காய் கிமிர்க் த மிடுக்குடன் கடக்கால் அதனல் பழியும் இழிவும் விளைச்த அழிவே அடைகின்றது. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (குறள் 121) அடங்கி ஒழுகுபவர் தேவாாய் உயர்வர்; அடங்காமல் தினி பவர் நாகசாய் இழிவர் என இது அறிவுறு க்தியுள்ளது. அடங்கா மை நாகத்தில் கொண்டு போய் விடும் என்ற கல்ை அதன் தீமை யைத் தெளின் து கொள்ளலாம். நாக துன்பசதி ற்கு எதுவான இந்தக் கொடுமையைச் செல்லப் பின் காயாகச் செல்வம் வளர்த்து விடுகின்றது. உள்ளக் திமிர் உயிர்க்குத் துயர் ஆகின்றது. அகங்களிப்பு என்றது கான் என்னும் அகங்காத்தால் முனைக்து எழுகின்ற மனச் செருக்கு. இது பல வழிகளிலும் இழி அகளை உளவாக்கி மனிதனைப் பாழ்படுத்தி விடும். அகங்கரிப்பு வரில்எவர்க்கும் அறம்கெடுக்கும் கற்றகல்வி அழிக்கும் உள்ளம் புகைந்தெழுப்பும் கனலேமிகப் புழுங்கு விக்கும் பிறரை கைபுகுத்தும் ஆர்க்கும் 11:;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/126&oldid=1325880" இலிருந்து மீள்விக்கப்பட்டது