பக்கம்:தரும தீபிகை 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 த ரும பிே ைக. தகைங்து சுவர்க்கத்தினேயும தடுக்கும் அகற்றும் சிறிது தவம் செய்தாலும் சுகம் தவிர்க்கும் மீளாத நரகின் உய்க்கும் இது கமர்க்குத் தாய்மைஅன்றே மெய்ஞ்ஞானவிளக்கம், அகங்கா க்கால் விளையும் அவலங்களுள் சிலவற்றை இது விவரமாக விளக்கியிருக்கின்றது. மமதையாக எவரையும் இகழ்ந்து பேசவதும், எதையும் துணிந்து செய்வதும், யாண்டும் இறுமாத்து கிம்பதும் செல்வ வெறியின் இயல்புகளாயுள்ளன. செல்வச் செருக்கு என்பது ஒரு பொல்லாக புன்மையாம். எத்தகைய மதிமான்களையும் சித்தத்தைக் கிரித்து இது பித்தம் மிகச் செய்து பிழைபாடுகளை விாைத்து விடுகின்றது. அறம் கிரம்பிய அருளுடை அருங்கவர்க்கு ஏனும் பெறலருங் திருப் பெற்றபின் சிந்தனே பிறிதாம். (இராமாயணம்) பொல்லாத கூனியும் செல்வத்தைக் குறித்து இப்படி கல்ல ஒரு திேயை எல்லாரும் அறியச் சொல்லி யிருக்கிருள். அரிய தவமுடைய பெரியவர்களையும் வெறியாக்கி விடும் என்ற களுல் செல்வக்களிப்பின் வி.அம் வேகமும் அறியலாகும். கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ? (மணிமேகலை) அரும்பெறற் செல்வம்வங்து அடைந்த காலேயில் திருந்திய கல்லறம் செய்து நாள்தொறும விரிங்தகற் புகழினை விளேத்தல் வீறு சால் புரங்தர ற்கு ஆயினும் புரிய லாகுமோ? (1) தனித்தனி முச்சுடர் இயற்றித் தங்கிய அனைத்துலகு இருளையும் அகற்று நான்முகன் கினைப்பரும் செல்வம்வந்து எய்தின் டிேய மனச்செருக்கு எனும் இருள் அகற்ற வல்லனே? (2) ஏர்பெறும் இருகி திச் செருக்கை எய்திடின் தேர்செவி யுடையரும் செவிடர் ஆகுவர்; ஒர்தரும் உரைவலோர் ஊமர் ஆகுவர்: கூர்விழி யுடையரும் குருடர் ஆவரே. (3) (காசி காண்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/127&oldid=1325881" இலிருந்து மீள்விக்கப்பட்டது